Roman script

Singer : K. S. Chitra

Music by : Sampath Selvam

Female Part

Oooh aaroraaro mmmm….

Thaalaelo Thaalaelo

Lalalala raariraariro lalalala raariraariro

Female Part

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Kanneerthaan thaaipaal endru

Nee azhuthaayo

Female Part

Thottil illaiyo thookkamillaiyo

Sontham sonthamillaiyo athai

Sollavum vaai illaiyo….oooo….

Female Part

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Female Part

Oodam pola odugindren

Naan karai saeravillai…ee…

Neeyum vanthu paaramaanaai

Sumai kolla yaarumillai

Pantha paasam ingae paaramaanaal

Iruppathil laabamillai

Ada irakkavum naeramillai oo….ooo….oo…

Female Part

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Female Part

Poli maalai poli thaali

Idhu enna sugam tharumaa….aa….aa…

Vaettaiyaadum kaattu vaengai

Vazhivittu varantharumaa

Ada aavi ingu pona pinbu

Kuruvikku sudhanthiramaa….aa….

Intha kodumaikku vilambaramaa aaa….aa….aah..

Female Part

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Kanneerthaan thaaipaal endru

Nee azhuthaayo

Female Part

Thottil illaiyo thookkamillaiyo

Sontham sonthamillaiyo athai

Sollavum vaai illaiyo….oooo….

Female Part

Yaen azhuthaai magalae ooo…

Yaen azhuthaayo….

Kanneerthaan thaaipaal endru

Nee azhuthaayo….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

பெண் : ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்......

தாலேலோ தாலேலோ

லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ

பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ.....

ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ......

கண்ணீர்தான் தாய்ப்பால் என்று

நீ அழுதாயோ

பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ

சொந்தம் சொந்தமில்லையோ அதை

சொல்லவும் வாய் இல்லையோ.......ஓஓஓ....

பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ.....

பெண் : ஓடம் போல ஓடுகின்றேன்

நான் கரை சேரவில்லை....ஈ......

நீயும் வந்து பாரமானாய்

சுமைக் கொள்ள யாருமில்லை

பந்தபாசம் இங்கே பாரமானால்

இருப்பதில் லாபமில்லை

அட இறக்கவும் நேரமில்லை ஓஓ....ஓஓ...ஓ....

பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ.....

பெண் : போலி மாலை போலி தாலி

இது என்ன சுகம் தருமா....ஆ....ஆ....

வேட்டையாடும் காட்டு வேங்கை

வழிவிட்டு வரந்தருமா

அட ஆவி இங்கு போன பின்பு

குருவிக்கு சுதந்திரமா.....ஆ.....

இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ....ஆ...ஆஹ்....

பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ......

கண்ணீர்தான் தாய்ப்பால் என்று

நீ அழுதாயோ

பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ

சொந்தம் சொந்தமில்லையோ அதை

சொல்லவும் வாய் இல்லையோ.......ஓஓஓ....

பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ....

ஏன் அழுதாயோ.....

கண்ணீர்தான் தாய்ப்பால் என்று

நீ அழுதாயோ.....

Song information

Singer: K. S. Chitra

Music by: Sampath Selvam

Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu

Explore this song