Roman script

Singer : T. K. S. Natrajan
Music by : Shankar Ganesh
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Kannang karuppu selai
Adi sekka sevappu ravikkai
Kannae neeyumthaandi
Namma katchiyilae irukkae
Male Part
Kettathellaam vaangi thaaraen
Kaalamellaam onnaaga vaa
Kokkarikkum sevalaiththaan
Souppu vachchu kondaaravaa
Male Part
Aaththa kitta paaththaa
Iva alukki kulukki thalikki kittu poraa…
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Naaththa pudingi nattu
Ennai paaththu sirikkum chittu
Kannam suraa puttu
Rendu kannum ravaalattu
Male Part
Pechchi muththu peththi iva
Panguniyil aalaanava
Moththathilae paarkaiyilae
Aththanaikkum thothaanava
Male Part
Lesaa intha rosaa naan
Orasa orasa odhungikittu poraa
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae
Male Part
Seevi mudichcha chinna kondaiyil
Aavi mudichchu alliyeduththu poraa…
Male Part
Yaei Poraa poraa saalai oraththilae
En ponnurangam
Kaneer kanneer kolusu saththathilae….

தமிழ்

பாடகர் : டி. கே. எஸ். நடராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா.....
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : கன்னங்கறுப்பு சேலை
அடி செக்க செவப்பு ரவிக்கை
கண்ணே நீயும்தான்டி
நம்ம கட்சியிலே இருக்கே
ஆண் : கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன்
காலமெல்லாம் ஒண்ணாக வா
கொக்கரிக்கும் சேவலைத்தான்
சூப்பு வச்சுக் கொண்டாரவா
ஆண் : ஆத்தா கிட்டப் பாத்தா
இவ அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா...
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா.....
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : நாத்த புடிங்கி நட்டு
என்னை பாத்து சிரிக்கும் சிட்டு
கன்னம் சுறா புட்டு
ரெண்டு கண்ணும் ரவாலட்டு
ஆண் : பேச்சி முத்து பேத்தி இவ
பங்குனியில் ஆளானவ
மொத்தத்திலே பார்க்கையிலே
அத்தனைக்கும் தோதானவ
ஆண் : லேசா இந்த ரோசா நான்
ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா...
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே
ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில்
ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா.....
ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே
என் பொன்னுரங்கம்
கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே....

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Thangamani Rangamani (1989) · Lyricist: Vaali