Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Female Part Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Female Part Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Povom vaaiyya vaa Male : Aiyyaiyyao Female Part Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyyaa vaa Male Part Kadhal enakku koodaathu Kaakkai kuyilaai paadaathu Female : Vittu ponaa paavam saami Vellaamaaikku yaengum bhoomi Male Part Nenachchu thavikkum manasu adakku Female : Adakkum thiramai unakku irukku Male : Adadaa adaadaa idhuthaan sodhanai Male Part Po pulla punniyamundu Un thollai edhukku ingu Um maman naanumilla unakeththa aalumilla Vendaam pommaa….po po po po po Female Part Adikkuthu adikkuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyaa vaa… Female Part Aani maasam pooththaenae Aasai theera paaththaenae Male : Anjukiraen venaam thaayaae Aala vidu pommaa neeyae Female Part Velanja kaaththiru vayalil irukku Male : Erangi arukka nadukkam enakku Female : Thunichaa sugamthaan porakkum thaedi vaa… Female Part Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan Koiyaakkaa thoppukkulla ee kakka yaedhumilla Povom vaaiyya vaa… Female Part Yov….adikuthu adikuthu kaaththu Adhil aaduthu vaaduthu naaththu Yaedho yaekkam vaaiyaa vaa… Female Part Yae machaan ennuyir machaan Vaa machaan sevaththa machaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் பெண் : கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல போவோம் வாய்யா வா... ஆண் : அய்யய்யோ.... பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா..... ஆண் : காதல் எனக்கு கூடாது காக்கை குயிலாய் பாடாது பெண் : விட்டுப் போனா பாவம் சாமி வெள்ளாமைக்கு ஏங்கும் பூமி ஆண் : நெனச்சு தவிக்கும் மனச அடக்கு பெண் : அடக்கும் திறமை உனக்கு இருக்கு ஆண் : அடடா அடடா இதுதான்....சோதனை... ஆண் : போ புள்ள புண்ணியமுண்டு உன் தொல்லை எதுக்கு இங்கு உம் மாமன் நானுமில்ல உனக்கேத்த ஆளுமில்ல வேண்டாம் போம்மா.....போ போ போ போ போ... பெண் : அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா..... பெண் : ஆனி மாசம் பூத்தேனே ஆசைத் தீர பாத்தேனே ஆண் : அஞ்சுகிறேன் வேணாம் தாயே ஆள விடு போம்மா நீயே பெண் : வெளஞ்ச காத்திரு வயலில் இருக்கு ஆண் : எறங்கி அறுக்க நடுக்கம் எனக்கு பெண் : துணிஞ்சா சுகம் தான் பொறக்கும் தேடி வா.... பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான் கொய்யாக்கா தோப்புக்குள்ள ஈ காக்கா ஏதுமில்ல போவோம் வாய்யா வா...... பெண் : யோவ்....அடிக்குது அடிக்குது காத்து அதில் ஆடுது வாடுது நாத்து ஏதோ ஏக்கம் வாய்யா வா..... பெண் : ஏ மச்சான் என்னுயிர் மச்சான் வா மச்சான் செவத்த மச்சான்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: K. Bhagyaraj
Lyrics by: Vaali
Release information: From Thenpandi Seemaiyile (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Vaali · Music: K. Bhagyaraj
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Thenpandi Seemaiyile
- Composer: K. Bhagyaraj
- Lyricist: Vaali