Roman script
Singers : P. Susheela and A. M. Raja Music by : S. V. Venkatraman Lyrics by : T. K. Sundara Vadhyar Female Part Haa..aaa..aaa..aaa.. Male Part Yaazhum kuzhalum un mozhithaano Yaazhum kuzhalum un mozhithaano Aanandha solai tharum poonguyilin isaiyoo Aanandha solai tharum poonguyilin isaiyoo Yaazhum kuzhalum un mozhithaano Female Part Yaazhum kuzhalum en mozhiyinaal Yaazhum kuzhalum en mozhiyinaal Vaazhvum magizhvum umadhandro Vaazhvum magizhvum umadhandro Male Part Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Enadhuyir udal porul ellaam unadhae Enadhuyir udal porul ellaam unadhae Enadhenbadhu yedhu unnai yallaal Enadhenbadhu yedhu Female Part Kalavaadum thiram engae kattreeroo Ennai ariyamaal ennullam thanaiyae Ennai ariyamaal ennullam thanaiyae Kalavaadum thiram engae kattreeroo Male Part Amudhaana mozhiyaalae Azhagaana vizhiyaalae Un amudhaana mozhiyaalae Azhagaana vizhiyaalae Kalavaadum seyalaanadhae Kalavaadum seyalaanadhae Female Part Kavi polavae azhagagavae Kavi polavae azhagagavae Pugal paadureerae Male Part Yaazhum kuzhalum un mozhithaano Aanandha solai tharum poonguyilin isaiyoo Yaazhum kuzhalum un mozhithaano Female Part Haa..aaa.. Male : Haa..aaa…. Female : Haa..aaa.. Male : Haa..aa.. Female Part Pudhumana vaazhvil pudhumai kandenae Pudhumana vaazhvil pudhumai kandenae Male : Kanda pudhumai yenna ilamaanae Kanda pudhumai yenna ilamaanae Female : Kaadhalar iruvar karuthondraagi Kaadhalar iruvar karuthondraagi Male : Aadharavanadhae inbam adhuvae Illara inbam Both : Yaazhum isaiyum enavae vaazhvom Aanandha poonjolai thaenundu magizhvom Haa..aaa..aaa….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ... ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ யாழும் குழலும் உன் மொழிதானோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ யாழும் குழலும் உன் மொழிதானோ பெண் : யாழும் குழலும் என் மொழியானால் யாழும் குழலும் என் மொழியானால் வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ.. ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ.. ஆண் : எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே எனதென்பது ஏது உன்னையல்லால்.... எனதென்பது ஏது பெண் : களவாடும் திறம் எங்கே கற்றீரோ என்னையறியாமல் என்னுளம் தனையே என்னையறியாமல் என்னுளம் தனையே களவாடும் திறம் எங்கே கற்றீரோ ஆண் : அமுதான மொழியாலே அழகான விழியாலே உன் அமுதான மொழியாலே அழகான விழியாலே களவாடும் செயலானதே களவாடும் செயலானதே பெண் : கவி போலவே அழகாகவே கவி போலவே அழகாகவே புகழ் பாடுறீரே...... ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ யாழும் குழலும் உன் மொழிதானோ பெண் : ஹா..ஆ.. ஆண் : ஹா..ஆ.. பெண் : ஹா..ஆ. ஆண் : ஹா..ஆ .. பெண் : புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே ஆண் : கண்ட புதுமையென்ன இளமானே கண்ட புதுமையென்ன இளமானே பெண் : காதலர் இருவர் கருத்தொன்றாகி காதலர் இருவர் கருத்தொன்றாகி ஆண் : ஆதரவானதே இன்பம்...... அதுவே இல்லற இன்பம் இருவர் : யாழும் இசையும் எனவே வாழ்வோம் ஆனந்தப் பூஞ்சோலைத் தேனுண்டு மகிழ்வோம் ஹா..ஆஅ..ஆஅ..
Song information
Singers: P. Susheela and A. M. Raja
Music by: S. V. Venkatraman
Lyrics by: T. K. Sundara Vadhyar
Release information: From Kodeeswaran (1955) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: P. Susheela and A. M. Raja
- Film / album: Kodeeswaran
- Composer: S. V. Venkatraman
- Lyricist: T. K. Sundara Vadhyar