Roman script
Yaazhisaiye Song Lyrics from Aalan – 2024 Film, Starring Vetri, Anu Sithara, Madhura and Others. This song was sung by Chinmayi Sripada and the music was composed by Manoj Krishna Lyrics works are penned by Karthik Netha. Singer : Chinmayi Sripada Music by : Manoj Krishna Lyrics by : Karthik Netha Female Part Hmm mm mm mm Yaazhisaiye theenjuvaiye Poonchirage vaan virive Enave naan urugi paada Uyir theda vaa naan Perugi oda Maayangalin neel kanave Aazhninaive Vaan misaiye mudiyaa dhisaiye Unakke naan ulagil vaazha Enaichera vaa Naan uyirthu vaazha Female Part Ootrile kalandhodum Or ilai adhai pola Unai matum thaane thodarnthu iruppen Unakkena kaalam kadanthu iruppen Female Part Kaatrile izhainthodum Peroli adhai pola Piravigal dhorum pinaindhu iruppen Kanavinil kooda kalandhu iruppen Female Part Thamarai naane naane Aadhavan unnal thaane Vaazhgiren mannin mele Graamathil aandal pole Edhuvarai kaadhal irukiradho Adhu varai kaadhalippen Female Part Manam pol enai nee Vaa valaippaai naal kanakkaai Kadhai pol vadipaai Vaa vaaa iniya yekkam Enai kaakkum Vaa neruppil pookkum
தமிழ்
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் யாழிசையே தீஞ்சுவையே பூஞ்சிறகே வான் விரிவே எனவே நான் உருகி பாட உயிர் தேட வா நான் பெருகி ஓட மாயங்களின் நீள் கனவே ஆழ்நினைவே வான் மிசையே முடியா திசையே உனக்கே நான் உலகில் வாழ எனைச்சேர வா நான் உயிர்த்து வாழ பெண் : ஊற்றிலே கலைந்தோடும் ஓர் இலை அதை போல உன்னை மட்டும் தானே தொடர்ந்து இருப்பேன் உனக்கென காலம் கடந்து இருப்பேன் பெண் : காற்றிலே இழைந்தோடும் பேரொளி அதை போல பிறவிகள் தோறும் பிணைந்து இருப்பேன் கனவினில் கூட கலந்து இருப்பேன் பெண் : தாமரை நானே நானே ஆதவன் உன்னால் தானே வாழ்கிறேன் மண்ணின் மேலே கிராமத்தில் ஆண்டாள் போலே எதுவரை காதல் இருக்கிறதோ அது வரை காதலிப்பேன் பெண் : மனம் போல் எனை நீ வா வளைப்பாய் நாள் கணக்காய் கதை போல் வடிப்பாய் வா வா இனிய ஏக்கம் என்னை காக்கும் வா நெருப்பில் பூக்கும்
Song information
Singer: Chinmayi Sripada
Music by: Manoj Krishna
Lyrics by: Karthik Netha
Release information: From Aalan (2024) · Singer: Chinmayi Sripada · Lyricist: Karthik Netha · Music: Manoj Krishna
Explore this song
- Singer: Chinmayi Sripada
- Film / album: Aalan
- Composer: Manoj Krishna
- Lyricist: Karthik Netha