Roman script

Singer : Chinmayi Sripada
Music by : A. R. Rahman
Female Part
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female Part
Un madiyil
Oru pon nodiyil
Naan saainthaal podhum
Viraivil varuvaai
Female Part
Un nenaipin irulil
Per anbin ozhiyil
Naan vaazhnthaal podhum
Viraivil varuvaai
Female Part
Oru kaalangal theernthaalum
Endrum theeratha kaadhal
Kaai yenthi kettenae
Female Part
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female Part
Sedi kodi ilai uranga
Siningidum nadhi uranga
Mazhaigalil mugil uranga
Mai vizhi mattum keranga
Female Part
Yegaantha iravum
Erigindra nilavum
Thanimayil mattum
Vaatum ho ho…
Female Part
En kaadhal vidhai
Un kaadhal mazhai
Un thooral thanthaal ingae
En anbe naan vaazhvenae
Female Part
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female Part
Idhayathil oru paravai
Virikidhu athan siragai
Siragalla athu siluvai
Uyir peru kodu uravai
Female Part
Vaanaththai alanthen
Megaththai pilanthen
Kaadhalai kaatril
Vidhaithen ho ho…
Female Part
En koottin arai
Un maarbil amai
Un swaasam sernthaal ingae
En anbae naan vaazhven
Female Part
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…

தமிழ்

பாடகி : சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
பெண் : உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
பெண் : ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க
பெண் : ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும்
வாட்டும் ஹோ ஹோ
பெண் : என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை
பெண் : வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில்
விதைத்தேன் ஹோ ஹோ
பெண் : என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

Song details

Music by: A. R. Rahman

Release information: From Sarvam Thaala Mayam (2018) · Lyricist: Na. Muthu Kumar