Roman script
Singers : Yazin Nizar and Anuradha Sriram Music by : Abhishek CS Female Part Kaadhal kaathula yeri Aasai oori othara vaikka Vandhaalae Marugi ninnalae Uchchi nilava pola Utcham yethi usura Mootti vittaalae Elaga vechaalae Male Part Azhaga muththathil Manasa kolutha Vaa sikkura udatha suzhikka Chorus : Emmamoo emmamoo Male Part Verasa takkunu Thimira adakka Vaa sirukki sirippil uruga Chorus : Emmamoo emmamoo All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae Female Part ………………. Female Part Pattu noolu selai kulla Sikkalaa nee nuzhainja Machcham mattum michcham vachu Mothamaa kavuthuputta Male Part Kattazhagi vatha vacha Kandapadi alaiya vitta Nenjukulla rekka virucha Usura thoranthuputta Female Part Karuchaan kuruvi onnu Kanavula koovaiyila Dhinusa un mazhayila Naan nenaijenae Valayal orasayila chandiranai Sevanga vacha Vekka pattu seva sevakkura Vethala kannala Male Part Ennai adichu adi thuvachu Nee alasi edukura Mundhi madippil enai madichu Kolaiya mootti dhaagam yethura Whistle : …………………… All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae
தமிழ்
பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ். பெண் : காதல் காத்திலேறி ஆச ஊறி ஒதற வைக்க வந்தாளே மருகி நின்னாளே உச்சி நிலவ போல உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே எளக வச்சாளே ஆண் : அழகா முத்தத்தில் மனச கொழுத்த வா சிக்குற உதட்ட சுளிக்க குழு : எம்மம்மோ எம்மம்மோ ஆண் : வெரசா டக்குனு திமிர அடக்க வா சிறுக்கி சிரிப்பில் உருக குழு : எம்மம்மோ எம்மம்மோ அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே பெண் : ....................... பெண் : பட்டு நூலு சேலைக்குள்ள சிக்கலா நீ நொளஞ்ச மச்சம் மட்டும் மிச்சம் வச்சு மொத்தமா தவுத்துப்புட்ட ஆண் : கட்டழகி வத்த வச்ச கண்டபடி அலைய விட்ட நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச உசுர தொறந்துப்புட்ட பெண் : கரிச்சான் குருவி ஒண்ணு கனவுல கூவையில தினுசா உன் மழையில நான் நனஞ்சேனே வளையல் ஒரசையில சந்திரன சிணுங்க வச்சேன் வெட்கப்பட்டு செவ செவக்குற வெத்தல கண்ணாலே ஆண் : என்ன அடிச்சு அடி தொவச்சு நீ அலசி எடுக்குற முந்தி மடிப்பில் என மடிச்சு அலய மூட்டி தாகம் ஏத்துற விசில் : .............................. அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே
Song information
Singers: Yazin Nizar and Anuradha Sriram
Music by: Abhishek CS
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Yazin Nizar and Anuradha Sriram · Lyricist: Ram Ganesh · Music: Abhishek CS
Explore this song
- Singer: Yazin Nizar and Anuradha Sriram
- Film / album: Album Songs 2021
- Composer: Abhishek CS