Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Yaarumilla ingae Female : Idam idam idhu Sugam sugam dhinam tharum tharum Male : Aasai nenjam engae Female : Varum varum adhu varum Konjam porum porum Female Part Yaarumillai ingae…. Male : Idam idam idhu Sugam sugam dhinam tharum tharum Female : Aasai nenjam engae Male : Varum varum adhu varum varai Konjam porum porum Male Part Ingu therottam Killaigakal koottam Nenjil thaenoottrum Thendralin aattam Female : Paarkkalaam ketkalaam Paadalaam aadalaam pallaandu Male Part I love you…….I love you……… Female : I love you……… I love you……… Male Part Paal manam poo manam Ooridum thirumanam Paarvaiyil mudinthathu ingae Female : Paliyil nadappathu Chozhaiyil nadakkattum Paadaththai padiyungal ingae Male Part Vellamum vellamum Saernthuvittaal athu Paarvaikku irandalla ondru Female : Viththaigal arnthavar Iththanai therinthavar
Thaththaikku kidaiththathu nandrae Male : Kankalum pesalaam Kaikalum pesalaam inneram Male Part I love you…….I love you……… Female : I love you……… I love you……… Female Part Manthira kaatrinil Santhana vaadaiyil Mangaiyai paarungal konjam Male : Maadhulam poovinam Bodhaiyil vizhunthathu Mannanin vaaliba nejam Female Part Kadhalil nyaaniyum kadhali meniyum Kaanattum anantha manjam Male : Aanathu aagattum ponathu pogattum Naan ini unnidam thanjam Female Part Kondu po kondu vaa Vandu pol unnavaa idhzh meedhu Male : I love you……. Female : I love you…….. Female Part Yaarumilla ingae Male : Idam idam idhu Sugam sugam dhinam tharum tharum Female : Aasai nenjam engae Male : Varum varum adhu varum varai Konjam porum porum Male Part Ingu therottam Killaigakal koottam Nenjil thaenoottrum Thendralin aattam Female : Paarkkalaam ketkalaam Paadalaam aadalaam pallaandu Male Part I love you…….I love you……… Female : I love you……… I love you………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : யாருமில்லை இங்கே........ பெண் : இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும் ஆண் : ஆசை நெஞ்சம் எங்கே........... பெண் : வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும் பெண் : யாருமில்லை இங்கே........ ஆண் : இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும் பெண் : ஆசை நெஞ்சம் எங்கே........... ஆண் : வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும் ஆண் : இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம் ஆண் : இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம் பெண் : பார்க்கலாம் கேட்கலாம் பாடலாம் ஆடலாம் பல்லாண்டு ஆண் : I love you......... I love you......... பெண் : I love you......... I love you......... ஆண் : பால் மனம் பூ மனம் ஊறிடும் திருமணம் பார்வையில் முடிந்தது இங்கே பெண் : பள்ளியில் நடப்பது சோலையில் நடக்கட்டும் பாடத்தை படியுங்கள் இங்கே ஆண் : வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் அது பார்வைக்கு இரண்டல்ல ஒன்று பெண் : வித்தைகள் அறிந்தவர் இத்தனை தெரிந்தவர் தத்தைக்கு கிடைத்தது நன்றே ஆண் : கண்களும் பேசலாம் கைகளும் பேசலாம் இந்நேரம் ஆண் : I love you ……I love you …….. பெண் : I love you ….I love you …….. பெண் : மந்திர காற்றினில் சந்தன வாடையில் மங்கையைப் பாருங்கள் கொஞ்சம் ஆண் : மாதுளம் பூவினம் போதையில் விழுந்தது மன்னனின் வாலிப நெஞ்சம் பெண் : காதலில் ஞானியும் காதலி மேனியும் காணட்டும் ஆனந்த மஞ்சம் ஆண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும் நான் இனி உன்னிடம் தஞ்சம் பெண் : கொண்டு போ கொண்டு வா வண்டு போல் உண்ணவா இதழ் மீது ஆண் : I love you......... பெண் : I love you ......... பெண் : யாருமில்லை இங்கே........ ஆண் : இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும் ஆண் : ஆசை நெஞ்சம் எங்கே........... பெண் : வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும் ஆண் : இங்கு தேரோட்டும் கிள்ளைகள் கூட்டம் நெஞ்சில் தேனூற்றும் தென்றலின் ஆட்டம் பெண் : பார்க்கலாம் கேட்கலாம் பாடலாம் ஆடலாம் பல்லாண்டு ஆண் : I love you......... I love you......... பெண் : I love you ......... I love you.........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Panathukkaga (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Panathukkaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan