Roman script
Singers : Karthik and Priya Himesh Music by : Harris Jayaraj Lyrics by : Thamarai Male Part Yaaro yaaro naan yaaro Unnai vittu naan vero Thananthaniyae nindraal ennai yerpaaro Male Part Kaatre kaatre solvaaiyo Kaalam thaandi selvaaiyo Kanneer vittu karaiyum ennai kaapaiyo Male Part Idhu kanava kanava Illai nenava nenava Idhu kanava irundhaal Kalainthae pogum pogattum Idhu nizhala nizhala Illai oliya oliya Idhu nizhalai irundhaal Irulil karaindhae maraiyatum Male Part Oh… Yaaro yaaro naan yaaro Unnai vittu naan vero Thananthaniyae nindraal ennai yerpaaro Male Part Mudhal murai ingu Nee indri nadakiren thaniyaaga Irundhum yean un moochu kaatrai Unargiren idhamaaga Male Part Sari paadhi iravum pagalum Ena kulliyae ulagam suzhalum Oru paadhiyum pirinthae ponaal Ennaagum Ninaivaal ini naan vaazha Nadhi pol ini naal poga Edhanaal ini aarum aarum En kaayam Male Part Yaaro yaaro naan yaaro
Unnai vittu naan vero Thananthaniyse nindraal ennai yerpaaro Female Part Aa aa ah aa… Aa aa lalalalala aa aa lalalalaala Male Part Kanaakalil varum pen pinbam Thigaikiren yaar endru Mugathirai adhai thalli paarthal Muraikiraai nee nindru Male Part Kanagaambara idhazhai virithu Kurumbaai oru siripai udhirthu Thirumbamalae nadanthal sendraai Yethu minjum Male Part Niramaalayai pol nenjam Nelinthadidum pala vannam Unai paarthathum paarathathu pol Siru vanjam Unai paarthathum paarathathu pol Siru vanjam Male Part Yaaro yaaro naan yaaro Unnai vittu naan vero Thananthaniyae nindraal ennai yerpaaro Male Part Kaatre kaatre solvaaiyo Kaalam thaandi selvaaiyo Kanneer vittu karaiyum ennai kaapaiyo Male Part Idhu kanava kanava Illai nenava nenava Idhu kanava irundhaal Kalainthae pogum pogattum Idhu nizhala nizhala Illai oliya oliya Idhu nizhalai irundhaal Irulil karaindhae maraiyatum Mmm… Mmm… Mmm… Mmm…
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பிரியா ஹிமேஷ் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ? உன்னை விட்டு நான் வேறோ ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ? ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ ! காலம் தாண்டி செல்வாயோ ! கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ? ஆண் : இது கனவா கனவா ? இல்லை நெனவா நெனவா ? இது கணவாய் இருந்தால் கலைந்தே போகும் போகட்டும் இது நிழலா நிழலா ? இல்லை ஒளியா ஒளியா ? இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும் ஆண் : ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ? உன்னை விட்டு நான் வேறோ ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ? ஆண் : முதல் முறை இங்கு நீ இன்றி நடக்கிறேன் தனியாக இறந்தும் உன் மூச்சு காற்றை உணர்கிறேன் இதமாக ஆண் : சரிபாதி இரவும் பகலும் என்கூறியே உலகம் சுழலும் ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ? ஆண் : நினைவால் இனி நான் வாழ நதி போல் இனி நாள் போக எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம் ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ? உன்னை விட்டு நான் வேறோ ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ? பெண் : ........................... ஆண் : கனாக்களில் வரும் பெண் பின்பம் திகைக்கிறேன் யார் என்று முகத்திரை அதை தள்ளி பார்த்தால் முறைக்கிறாய் நீ நின்று ஆண் : கனகாம்பர இதழை விரித்து குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ஆண் : நிறமாலையை போல் நெஞ்சம் நெளிந்தாடிடும் பல வண்ணம் உன்னை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம் உன்னை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம் ஆண் : யாரோ யாரோ நான் யாரோ ? உன்னை விட்டு நான் வேறோ ? தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ? ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ ! காலம் தாண்டி செல்வாயோ ! கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ? ஆண் : இது கனவா கனவா ? இல்லை நெனவா நெனவா ? இது கணவாய் இருந்தால் கலைந்தே போகும் போகட்டும் ஆண் : இது நிழலா நிழலா ? இல்லை ஒளியா ஒளியா ? இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
Song information
Singers: Karthik and Priya Himesh
Music by: Harris Jayaraj
Lyrics by: Thamarai
Release information: From Maattrraan (2012) · Singer: Karthik and Priya Himesh · Lyricist: Thamarai · Music: Harris Jayaraj
Explore this song
- Singer: Karthik and Priya Himesh
- Film / album: Maattrraan
- Composer: Harris Jayaraj
- Lyricist: Thamarai