Roman script
Singers : Devan Ekambaram, Mark Thomas and Abhishek
Music by : Harris Jayaraj
Male Part
{Gadigaram paarthal thavaru
Nodimullai mattum nagaru
Kanpaarthu pesa pazhagu
Kadamai thaan endrum azhagu} (2)
Male Part
{Oru thapputhanda seithirunthal
Odi poiyiruda
Illai netri kannil nee vizhundhu
Sambal aayiruda} (2)
Male Part
Migha paadhugaapai veedu selvaar
Yennai adainthal
Kodungkoolan ellam petti paambu
Yennai arindhal
Male Part
{Yedai pooda kallum illai
Edirpaarkkum sollum illai
Ivan yaaru endrae solla
Uyirodu yevanum illai} (2)
Male Part
Marupakkam marmam nilavukku
Mattum illayae
Pala veru varnam vaanavillil
Mattum illayae
Male Part
Oru pothum vanthu modhamaattai
Yennai arindhaal
Ada modhi paarkka asai pattaal
Ayyo tholaindhai
Male Part
Arindhaal..arindhaal..arindhaal..தமிழ்
பாடகா்கள் : தேவன் ஏகாம்பரம், மாா்க் தாமஸ், அபிஷேக்
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : { கடிகாரம் பாா்த்தால்
தவறு நொடி முல்லை மட்டும்
நகரு கண் பாா்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு } (2)
ஆண் : { ஒரு தப்பு தண்டா
செய்து இருந்தால் ஓடி
போயிருடா இல்லை நெற்றி
கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா } (2)
ஆண் : மிக பாதுகாப்பாய் வீடு
செல்வாா் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி
பாம்பு என்னை அறிந்தால்
ஆண் : { எடை போட கல்லும்
இல்லை எதிா்பாா்க்கும் சொல்லும்
இல்லை இவன் யாரு என்றே சொல்ல
உயிரோடு எவனும் இல்லை } (2)
ஆண் : மறு பக்கம் மா்மம்
நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வா்ணம் வான வில்லில்
மட்டும் இல்லையே
ஆண் : ஒரு போதும் வந்து
மோத மாட்டாய் என்னை
அறிந்தால் அட மோதி பாா்க்க
ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்
ஆண் : அறிந்தால்
அறிந்தால் அறிந்தால்Song information
Singers: Devan Ekambaram, Mark Thomas and Abhishek
Music by: Harris Jayaraj
Release information: From Yennai Arindhaal (2015) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Devan Ekambaram
- Singer: Mark Thomas and Abhishek
- Film / album: Yennai Arindhaal
- Composer: Harris Jayaraj