Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Aariraariraariraro…

Aariraraariraariraro…

Aaraariraarirario…

Aaraariraariraro…

Lolalalaayi

Male Part

Yaaro thavamirundhu

Yaaro madi sumandhu

Vaeror manai vilanga

Yaen pirandhaai

Male Part

Yaaro thavamirundhu

Yaaro madi sumandhu

Vaeror manai vilanga

Yaen pirandhaai

Poo pol sirithirundhu

Pon pol valarndhirundhu

Ezhai mana thudikka yaen pirindhaai

Male Part

Chella kiliyae mella paesu

Thendral kaattrae mella veesu

Male Part

Tholil thavazhndhirukka

Thottil niraindhirukka

Pillai thunai vaendi kidandhaenaa

Yaedho uravu varum

Endrum udhavi varum

Endrae enadhu vazhi nadandhaenaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆரிராரிராரிரோ.......

ஆரிராரிராரிரோ.......

ஆரிராரிராரிரோ.......

ஆரிராரிராரிரோ.......

லுல்லுலாயி.......

ஆண் : யாரோ தவமிருந்து

யாரோ மடி சுமந்து

வேறோர் மனை விளங்க

ஏன் பிறந்தாய்

ஆண் : யாரோ தவமிருந்து

யாரோ மடி சுமந்து

வேறோர் மனை விளங்க

ஏன் பிறந்தாய்

பூப்போல் சிரித்திருந்து

பொன்போல் வளர்ந்திருந்து

ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய்

ஆண் : செல்லக்கிளியே மெல்லப் பேசு

தென்றல் காற்றே மெல்ல வீசு......

ஆண் : தோளில் தவழ்ந்திருக்க

தொட்டில் நனைந்திருக்க

பிள்ளை துணை வேண்டி கிடந்தேனா

ஏதோ உறவு வரும்

என்றும் உதவி வரும்

என்றே எனது வழி நடந்தேனா.......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Petralthan Pillaiya (1966) · Lyricist: Kannadasan

Explore this song