Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female Part Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female Part Poovo ponno thottu paarkkalaam Vaa vaa konjam thati paarkkalaam Pakkam vanthu mella killi paarkkalaam Female Part Maano meeno kanni jaadaigal Thaeno paalo sonna vaarththaigal Anbae endru ennai allinaan Female Part Naanum konjam thulla Naanam ennai vella Kadhal endra paadam kangal pesa koodum Female Part Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo Female Part Roja vannam kanniyallavaa Thaenin kinnam kannamallavaa Innum enna thevai sollalaam Female Part Paadam thorum pazhagi kollalaam Melum melm thazhuvi kollalaam Sorkkam endrae penmai kaanalaam Female Part Kallil ulla bodhai Pennil undu vaa vaa Kandaal ulla yaekkam Undaal theerum vaa vaa… Female Part Yaaro rasigan paarththaan siriththaan Kettaan oru kelvi Aadai moodum paavaiyin meniyil Paarththaan oru paathi Ammammaa enna sugamo Sollaththaan vetkkam varumo
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ.... பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ.... பெண் : பூவோ பொன்னோ தொட்டுப் பார்க்கலாம் வா வா கொஞ்சம் தட்டிப் பார்க்கலாம் பக்கம் வந்து மெல்ல கிள்ளிப் பார்க்கலாம் பெண் : மானோ மீனோ கன்னி ஜாடைகள் தேனோ பாலோ சொன்ன வார்த்தைகள் அன்பே என்று என்னை அள்ளினான் பெண் : நானும் கொஞ்சம் துள்ள நாணம் என்னை வெல்ல காதல் என்ற பாடம் கண்கள் பேசக் கூடும்.... பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ.... பெண் : ரோஜா வண்ணம் கன்னியல்லவா தேனின் கிண்ணம் கன்னமல்லவா இன்னும் என்ன தேவை சொல்லலாம் பெண் : பாடம் தோறும் பழகிக் கொள்ளலாம் மேலும் மேலும் தழுவிக் கொள்ளலாம் சொர்க்கம் என்றே பெண்மை காணலாம் பெண் : கள்ளில் உள்ள போதை பெண்ணில் உண்டு வா வா கண்டால் உள்ள ஏக்கம் உண்டால் தீரும் வா வா...... பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி ஆடை மூடும் பாவையின் மேனியில் பார்த்தான் ஒரு பாதி அம்மம்மா என்ன சுகமோ சொல்லத்தான் வெட்கம் வருமோ....
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Pon Magal Vanthal (1972) (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Pon Magal Vanthal (1972)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan