Roman script
Singer : Kamal Haasan Music Director : Govind Vasantha Lyricist : Uma Devi Male Part Yaaro ivan yaaro Sontham yaar than ivano Paasam uyir paasam Tharum yaar than ivano Male Part Eeram veesum perum thooya Anba tholachen Vendum vendum endru thedum Urava pirinjen Male Part Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro Male Part Saabame varamaaga Suzhalum intha vaazhkai Enai thuratha Kozhai en kaalgal than Indru meiodu veeluthu Male Part Thengiya neerin mel Nee thoovum perum karunai pothum Paavi enthan nenjame Enai thee mootuthe Male Part Mazhai neeril karainthe povathillai Mazhai endrum mazhai thaane Thuliyodu sernthe veelvathilai Vaanam endrume Male Part Poiyaagi thottru pogindren Meiyaana un munne Eedindri vaalum peranbe endru kaanben Male Part Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro Male Part Yaaro ivan yaaro Sontham yaar than ivano Ethir paara malai eenum Thaai paasam ivan yaaro
தமிழ்
பாடகர் : கமல் ஹாசன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ பாசம் உயிர் பாசம் தரும் யார் தான் இவனோ ஆண் : ஈரம் வீசும் பெரும் தூயான்ப தொலைச்சேன் வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : சாபமே வரமாக சுழலும் இந்த வாழ்க்கை எனை துரத்த கோழை என் கால்கள் தான் இன்று மெய்யோடு வீழுது ஆண் : தேங்கிய நீரின் மேல் நீ தூவும் பெரும் கருணை போதும் பாவி எந்தன் நெஞ்சமே எனை தீ மூட்டுதே ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை மழை என்றும் மழை தான் துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை வாணம் என்றுமே ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன் மெய்யான உன் முன்னே ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன் ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ எதிர் பாரா மலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ
Song information
Singer: Kamal Haasan
Release information: From Meiyazhagan (2024) · Singer: Kamal Haasan · Lyricist: Uma Devi · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Meiyazhagan