Roman script
Singer : Kamal Haasan Music by : Shankar-Eshaan-Loy Male Part Hoo…haa…huuu huuu Haha hahahaha….. Male Part Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan Male Part Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Aanaal… Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae Male Part Nandhakumaraa ..nandhakumaraa, Naalai mirugam kolvaaiyaa Mirugam kondra echam kondu Meendum kadavul seivaayaa Male Part Koorangil irunthu manithan endraal Manidhan niraiyaa ganippaanaa Miruga jaathiyil pirantha manithaa Deiva jothaiyil kalappaayaa Haa Male Part Ha haha..huhahaahah…. Male Part Nandhakumaraa… Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan Male Part Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae Male Part Heyyy..hey hey hey…..eyyyyyyyyy Nandhaa…. Heyyy..hey hey hey…..eyyyyyyyyy Male Part Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan Chorus …………………………. Male Part Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan Male Part Ovvoru thuliyum ovvoru thuliyum Uyiril vergal kulirgirathae Ellaam thuliyil kulirumbodhum Iru thuli mattum sudugirathae Male Part Nandhakumaaraa nandhakumaaraa Malai neer sudaathu theriyaathaa? Kannam valigira kanneer thulithaan Venneer thuli yena arivaayaa Male Part Sutta malaiyum sudatha malaiyum Ondraai kandavan neethaanae Kanneer malaiyil thaneer malaiyil Kulikka vaithavan neethaanae… Yeah…
தமிழ்
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : ஹோ ஹா ஹு ஹு ஹாஹா ஹாஹா ஹாஹா ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான் ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மிருகம் கொல்வாயா மிருகம் கொன்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா ஆண் : குரங்கில் இருந்து மனிதன் என்றால் மனிதன் நிறையா கணிப்பானா மிருக ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ ஜோதியில் கலப்பாயா ஹா ஆண் : ஹா ஹாஹா ஹுஹாஹாஹா ஆண் : நந்தகுமாரா கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான் ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே ஆண் : ஹே ஹே ஹே ஹே........ நந்தா ஹே ஹே ஹே ஹே..... ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் காற்றில் ஏறி மலையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் குழு : ...................................... ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் காற்றில் ஏறி மலையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் ஆண் : ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும் உயிரில் வேர்கள் குளிர்கிறதே எல்லாம் துளியில் குளிரும் போதும் இரு துளி மட்டும் சுடுகிறதே ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா மழை நீர் சுடாது தெரியாதா கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர் துளி என அறிவாயா ஆண் : சுட்ட மழையும் சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே கண்ணீர் மழையில் தண்ணீர் மழையில் குளிக்க வைத்தவன் நீதானே யே
Song information
Singer: Kamal Haasan
Music by: Shankar-Eshaan-Loy
Release information: From Aalavandhan (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Aalavandhan
- Composer: Shankar-Eshaan-Loy