Roman script
Singer : Hari Charan Music by : Achu Lyrics by : Rohini Whistling : …………. Male Part Yaaro.. ivalo.. En uyirin alaiyilae Alaindhu vandha penno Ennai en kangal indru jeyikka Oh oh ah haa.. adada.. Ilam saaral pola engu Thavazhndhu vandha nilavo Ennai en kangal indru jeyikka.. Male Part Varuvaai ena paadhaiyilae Un mogana idhazhgalai theendidavae.. Indha mega kootamae Moga theeyilae Mazhai ena peigiradho.. oh..hoo Male Part Aan endru ennai seidhadhu Penn endru unnai korthadhu En nenjam padapadakudhu.. Yaen ingae nanam vandhadhu Yaen indru neeyum sendradhu En ullam thudi thudiththadhu.. Male Part Yaaro.. ivalo.. En uyirin alaiyilae Alaindhu vandha penno Ennai en kangal indru jeyikka Oh oh ah haa.. adada.. Ilam saaral pola engu Thavazhndhu vandha nilavo Ennai en kangal indru jeyikka..
தமிழ்
பாடகர் : ஹரிச்சரண் இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி விசில் : .................. ஆண் : யாரோ.. இவளோ .. என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஆண் : வருவாய் என பாதையிலே உன் மோகன இதழ்களை தீண்டிடவே இந்த மேக கூட்டமே மோக தீயிலே மழை என பெய்கிறதோ .. ஓ ..ஹோ .. ஆண் : ஆண் என்று என்னை செய்தது பெண் என்று உன்னை கோர்த்தது என் நெஞ்சம் படபடக்குது ஏன் இங்கே நாணம் வந்தது ஏன் இன்று நீயும் சென்றது ஏன் உள்ளம் துடி துடித்தது ஆண் : யாரோ.. இவளோ .. என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க.. ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
Song information
Singer: Hari Charan
Music by: Achu
Lyrics by: Rohini
Release information: From Maalai Pozhudhin Mayakathilaey (2012) · Singer: Hari Charan · Lyricist: Rohini · Music: Achu
Explore this song
- Singer: Hari Charan
- Film / album: Maalai Pozhudhin Mayakathilaey
- Composer: Achu
- Lyricist: Rohini