Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male Part Yaarithu devathai ooraayiram poomazhai Hhha yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae Male Part Yaarithu devathai ooraayiram poomazhai Chorus …………………. Male Part Kaalangal kondaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan Aa….aa…kaalangal kodaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan Male Part Pon veenaiyae Pudhu paadagan thodum neramo….oo….oo… Kanmaniyae en uyirae Poovizhi painkili thaen mazhi pozhinthidaa Male Part Yaarithu devathai ooraayiram poomazhai Male Part Megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee Aa…aa…megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee Male Part Idhazh oosaigal Pudhu aasaigal paripaasaigal….aa…aa… Poo mugamo paal nilavo Paarththathum pooththidum yaaththirai iravinil Male Part Yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae Male Part Yaarithu devathai ooraayiram poomazhai….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை குழு : ............................. ஆண் : காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான் ஆ.....ஆ...காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ ஆண் : பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோ.....ஓ.....ஓ கண்மணியே என் உயிரே பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஆண் : மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆ...ஆ...மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆண் : இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆ.....ஆ.... பூ முகமோ பால் நிலவோ பார்த்ததும் பூத்திடும் யாத்திரை இரவினில் ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Oor Kuruvi (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oor Kuruvi
- Composer: Gangai Amaran