Roman script
Singer : Sid Sriram
Music by : Sam C.S
Male Part
{Ohoo oo ah ah
Ohoo ooo oo} (4)
Male Part
Yaaradiyo
Azhagathan verporulai
Ulaginil nee piranthaai
Saki…
Male Part
Paal mazhaiyin
Thuliyadi nee nilavin
Nagaladi vaa enathul
Saki…
Male Part
Kaala neram paakkaama
Thikku yethum nokkaama
Kanmani yeppavum
Enthan kaigal korthu kondu
Nee venum
Male Part
Ennirunthu neengaathae
Ennuyirum thaangathae
Vazhvatho theivatho
Neeyum naanum sernthu
Vazhum vazhka pothum
Male Part
Kaal nee
Irul pizhai naan
Kaan nee
Oru kodi naan
Vaan nee
Oru mugil naan
Ennil servaaya
Male Part
Poi naan
Meiyadi nee
Kan naan
Imaiyadi nee
Udal than naan
Uyiradi nee
Ennil servaaya
Male Part
Yaaradiyo
Azhagathan verporulai
Ulaginil nee piranthaai
Saki…
Male Part
Pudhu vithamaai ninaivalaigal
Unathuruvaai thinam varuthae
Pennae unnai kaanum munbae
Vazhkai enbathae veen endren
Unnai naanum kanda pinnae
Jenma mukthigal than konden
Male Part
Ini vazhum ovvoru nimidam
Unakkaga thudichidum idhayam
Manasallithaadi pennae
Neeyum naanum sernthu vazhum
Vazhkka pothum
Male Part
Kaala neram paakkaama
Thikku yethum nokkaama
Kanmani eppavum
Enthan kaigal korthu kondu
Nee venum
Male Part
Ennirunthu neengaathae
Ennuyirum thaangathae
Vazhvatho theivatho
Neeyum naanum sernthu
Vazhum vazhka pothum
Male Part
Kaal nee
Irul pizhai naan
Kaan nee
Oru kodi naan
Vaan nee
Oru mugil naan
Ennil servaaya
Male Part
Poi naan
Meiyadi nee
Kan naan
Imaiyadi nee
Udal than naan
Uyiradi nee
Ennil servaaya
Male Part
Neeyum naanum sernthu
Vazhum vazhka pothum
Thum thum thum thum
Vazhkka pothum……தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : {ஓஹோ ஓஅஹ் ஆ ஆ
ஓஹோ ஓஒ ஓ} (4)
ஆண் : யாரடியோ
அழகதன் வேற்பொருளாய்
உலகினில் நீ பிறந்தாய்
சகி...
ஆண் : பால் மழையின்
துளியடி நீ நிலவின்
நகலடி வா எனதுள்
சகி...
ஆண் : கால நேரம் பாக்காம
திக்கு ஏதும் நோக்காம
கண்மணி எப்பவும்
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு
நீ வேணும்
ஆண் : என்னிருந்து நீங்காதே
என்னுயிரும் தாங்காதே
வாழ்வதோ தேய்வதோ
நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்
ஆண் : காழ் நீ
இருள் பிழை நான்
கான் நீ
ஒரு கோடி நான்
வான் நீ
ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா
ஆண் : பொய் நான்
மெய்யடி நீ
கண் நான்
இமையடி நீ
உடல்தான் நான்
உயிரடி நீ
என்னில் சேர்வாயா
ஆண் : யாரடியோ
அழகதன் வேற்பொருளாய்
உலகினில் நீ பிறந்தாய்
சகி...
ஆண் : புது விதமாய் நினைவலைகள்
உனதுருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்
ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்
உனக்காக துடிச்சிடும் இதயம்
மனசள்ளிதாடி பெண்ணே
நீயும் நானும் சேர்ந்து வாழும்
வாழ்க்க போதும்
ஆண் : கால நேரம் பாக்காம
திக்கு ஏதும் நோக்காம
கண்மணி எப்பவும்
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு
நீ வேணும்
ஆண் : என்னிருந்து நீங்காதே
என்னுயிரும் தாங்காதே
வாழ்வதோ தேய்வதோ
நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்
ஆண் : காழ் நீ
இருள் பிழை நான்
கான் நீ
ஒரு கோடி நான்
வான் நீ
ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா
ஆண் : பொய் நான்
மெய்யடி நீ
கண் நான்
இமையடி நீ
உடல்தான் நான்
உயிரடி நீ
என்னில் சேர்வாயா
ஆண் : நீயும் நானும் சேர்ந்து
வாழும் வாழ்க்க போதும்
தும் தும் தும் தும்
வாழ்க்க போதும்......Song information
Singer: Sid Sriram
Music by: Sam C.S
Release information: From Gorilla (2018) · Lyricist: Sam C.S
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Gorilla
- Composer: Sam C.S