Roman script
Singer : Srinivas Music by : Bharathwaj Male Part Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male Part Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku Male Part Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae Male Part Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male Part Thaazhthapatta peru Idhu paavapatta ooru Pidi saambal aanathum Entha saathi kooru Male Part Aatamellaam aadi Ada aalavattam paadi Arasaanda pothilum Aaradithaan meedhi Male Part Sivanoda saathi kooda Keezh saathithaan Avanoda aalayaththil Mel saathi yen Male Part Vinnum mannum pothuvilae Manushanukku theriyala Hoo hoo hooo… Hoo oo hooo….. Male Part Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male Part Thaththu thantha sontham Ada thathedutha bantham Irandodum yenguthae Thananthani nenjam Male Part Natpuenum vaartha Athil vittu thantha vaazhka Vithiyoda paathaiyil Poguthoru yaakka Male Part Uyir koodu maara chonna Ithu gnyaayamaa Bali aadu aaga chollum Samuthaayama Male Part Verum verum sernthiruchu Vizhuthu thaanae vittiruchu Hoo hoo hooo… Hoo oo hooo….. Male Part Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu Male Part Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku Male Part Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae Male Part Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
தமிழ்
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும் வழக்கு இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான கிழக்கு ஆண் : இடம் மாற்றி நட்ட மரம் தடுமாறி விழுதே மனம் மாறி வாழ தினம் வழி தேடி அழுதே ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : தாழ்த்தப்பட்ட பேரு இது பாவப்பட்ட ஊரு பிடி சாம்பல் ஆனது எந்த சாதி கூறு ஆண் : ஆட்டமெல்லாம் ஆடி அட ஆளவட்டம் பாடி அரசாண்ட போதிலும் ஆறடிதான் மீதி ஆண் : சிவனோட சாதிகூட கீழ் சாதிதான் அவனோட ஆலயத்தில் மேல் சாதி ஏன் ஆண் : விண்ணும் மண்ணும் பொதுவிலே மனுஷனுக்கு தெரியல ஹோ ஹோ ஹோ.... ஹோ ஹோ ஹோ.... ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : தத்து தந்த சொந்தம் அட தத்தெடுத்த பந்தம் இரண்டோடும் ஏங்குதே தன்னந்தனி நெஞ்சம் ஆண் : நட்பென்னும் வார்த்தை அதில் விட்டு தந்த வாழ்க்கை விதியோட பாதையில் போகுதொரு யாக்க ஆண் : உயிர் கூடு மாற சொன்னா இது நியாயமா பலி ஆடு ஆகா சொல்லும் சமுதாயமா ஆண் : வேரும் வேரும் சேர்ந்திருச்சு விழுது தானே விட்டிருச்சு ஹோ ஹோ ஹோ.... ஹோ ஹோ ஹோ.... ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு ஆண் : இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும் வழக்கு இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான கிழக்கு ஆண் : இடம் மாற்றி நட்ட மரம் தடுமாறி விழுதே மனம் மாறி வாழ தினம் வழி தேடி அழுதே ஆண் : யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு
Song information
Singer: Srinivas
Music by: Bharathwaj
Release information: From Pirappu (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Pirappu
- Composer: Bharathwaj