Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Yaarathu sollaamal nenjalli povathu Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female Part Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female Part Yaarathu sollaamal nenjalli povathu Female Part Maarkazhi pookkal ennai theendum…mm… Aaa…..aaa….aa….aa….aa… Maarkazhi pookkal ennai theendum Nearamae vaa Thaen tharum megam vanthu pogum Sinthu paadum inbamae Rojaakkal poomaedai podum thendral varum Paarththaalum bodhai tharum…mm… Female Part Yaarathu…..yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female Part Yaarathu sollaamal nenjalli povathu Female Part Thaamarai oodai inba vaadai Aa….aa….aa….aa….aa….aaa….aa…..aaa….aa… Thaamarai oodai inba vaadai veesuthae vaa Ponn idhazh oram intha nearam Inba saarum ooruthae Aalaanthaal vantha thollai kadhal mullai Kannodu thookam illai….. Female Part Yaarathu…..yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female Part Yaarathu sollaamal nenjalli povathu
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே...... வாடுமே.....ஏ......ஏ....ஏ..... பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே...... வாடுமே.....ஏ......ஏ....ஏ..... பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்.....ம்ம்... ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ.....ஆ.... மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா தேன் தரும் மேகம் வந்து போகும் சிந்து பாடும் இன்பமே ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும்....ம்.... பெண் : யாரது......யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே...... வாடுமே.....ஏ......ஏ....ஏ..... பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது பெண் : தாமரை ஓடை இன்ப வாடை ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ..... தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்ப சாறும் ஊறுதே ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை...... பெண் : யாரது......யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே...... வாடுமே.....ஏ......ஏ....ஏ..... பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Nenjamellam Neeye
- Composer: Shankar Ganesh