Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : S. A. Rajkumar Female Part Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada Naanirunthaen avanil oru kaalam Naayagan pirinthathum naan verum thaegam Female Part Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada Male Part En mana koyil dheivamum engae Ennuyir jodhi ponathu engae Kaalamellaam avalin kanavodu Kaaththiruppaen varuvaal kuyil paedu Female Part Aadharavillai kodi mullai mann maelae Vedargal thollai siru killai siraiyaanaen Female Part Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada Female Part Kaanalai kandu kadhal kollaathae Paazhpatta veenai raagam tharaathae Mudintha kadhai endrum thodaraathu Odintha kilai maraththil inaiyaathu Male Part Oomaiyin kadhal poiyaendru sollaathae Orr murai anbai kandaalum vaazhvaenae Female Part Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada Male : Naanirunthaen avanil oru kaalam Naayagan pirinthathum naan verum thaegam Female Part Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவனில் ஒரு காலம் நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம் பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட ஆண் : என் மனக் கோயில் தெய்வமும் எங்கே என்னுயிர் ஜோதி போனது எங்கே காலமெல்லாம் அவளின் கனவோடு காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு பெண் : ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன் ஆண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே மறந்தேன் எதை பாட பெண் : கானலை கண்டு காதல் கொள்ளாதே பாழ்பட்ட வீணை ராகம் தராதே முடிந்த கதை என்றும் தொடராது ஒடிந்த கிளை மரத்தில் இணையாது ஆண் : ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட ஆண் : நானிருந்தேன் அவளில் ஒரு காலம் நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம் பெண் : யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட....
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Release information: From Paravaigal Palavitham (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Paravaigal Palavitham
- Composer: S. A. Rajkumar