Roman script

Singers : Malaysia Ganesan and Bhagyaraj

Music by : C. Sathya

Chorus

{Thaa thaa thath thaa

Thaa thaa thath thaa

Thaa thaa thath thaa

Thaath thaath thaaaa…} (2)

Male Part

My wife is a nice girl

Oh your wife is a nice girl??

My wife is my pondati

My girlfriend

Male Part

Wife-ah love-vu pannaa

Life-eh nallaarukkum

Wife-ah kiss-u panna

God-u bless-u pannum

Wife-a correct-u pannaa

Innum merit-u yerum

Aanaa aanaa aanaa aanaa

Yaaru wife-nu clear-ah sollaama

Clever-a uttu taandaa paavi

Illara vaazhkaikae kodaichalada saami

Male Part

Wife-ah love-vu pannaa

Life-eh nallaarukkum

Wife-ah kiss-u panna

God-u bless-u pannum..mmm

Chorus

Wife-u mattundhaan

Life-u machiii..

Ava eppodhumae

Undhan katchi

Pullaanaalum purushan

Kallaanaalum kanavan

Moonu mudichi potta pinnaala

Ava ponnu illa thaaram machiii…

Very nice pondaatti… pondaatti..

Male Part

Matraan thottathu

Malligai poovae

Pookkum podhu vaasamaa illa

Male Part

Paalum pazhamum

Kaigalil yendhi

Parkkum podhae paravasa yella

Male Part

Pudichaa kattikkooo

Pudikkalannaa uttudu

Adha nee uttuputtu

Violence-u pannaadha

Male Part

Purushana pottu thalla

Koolipadai vaikaadha

Pondaattiya vettiputtu

Jeyilukku pogadha

Male Part

Yaaru wife-nu clear-ah sollaama

Clever-a uttu taandaa paavi

Illara vaazhkaikae kodaichalada saami

Male Part

Wife-ah love-vu pannaa

Life-eh nallaarukkum

Wife-ah kiss-u panna

God-u bless-u pannum..

Male Part

Wife-a correct-u pannaa

Innum merit-u yerum

Aanaa aanaa aanaa aanaa

Yaaru wife-nu clear-ah sollaama

Clever-a uttu taandaa paavi

Illara vaazhkaikae kodaichalada saami

Chorus

{Thaanae naa naa nae thannanae naa naa nae

Thaanae naa naa nae thannaaaaa….} (2)

தமிழ்

பாடகர்கள் : மலேசியா கணேசன், பாக்யராஜ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : ............................

ஆண் : மை ஒய்ப் இஸ்

எ நைஸ் கேர்ள் ஓ யுவர்

ஒய்ப் இஸ் எ நைஸ்

கேர்ள் மை ஒய்ப் இஸ்

மை பொண்டாட்டி மை

கேர்ள் பிரண்ட்

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா

லைப்பே நல்லாஇருக்கும்

ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா

காடு ப்ளஸ்ஸு பண்ணும்

ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா

இன்னும் மெரிட்டு ஏறும்

ஆனா ஆனா ஆனா ஆனா

யாரு ஒய்ப்ன்னு கிளியரா

சொல்லாம கிளவர உட்டு

டான்டா பாவி இல்லற

வாழ்க்கைக்கே கொடைச்சலடா

சாமி

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா

லைப்பே நல்லாஇருக்கும்

ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா

காடு ப்ளஸ்ஸு பண்ணும்

ம்ம்ம்

குழு : ஒய்ப்பு மட்டுந்தான்

லைப்பு மச்சி அவ எப்போதுமே

உந்தன் கட்சி புல்லானாலும்

புருஷன் கல்லானாலும் கணவன்

மூனு முடிச்சு போட்ட பின்னால

அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி

வெரி நைஸ் பொண்டாட்டி

பொண்டாட்டி

ஆண் : மாற்றான்

தோட்டத்து மல்லிகை

பூவே பூக்கும் போது

வாசமா இல்ல

ஆண் : பாலும் பழமும்

கைகளில் ஏந்தி பார்க்கும்

போதே பரவச எல்ல

ஆண் : புடிச்சா கட்டிக்கோ

புடிக்கலனா உட்டுடு அத

நீ உட்டு புட்டு வய்லன்ஸு

பண்ணாத

ஆண் : புருஷன போட்டு

தள்ள கூலி படை வைக்காத

பொண்டாட்டிய வெட்டி

புட்டு ஜெயிலுக்கு போகாத

ஆண் : யாரு ஒய்ப்ன்னு

கிளியரா சொல்லாம

கிளவர உட்டு டான்டா

பாவி இல்லற வாழ்க்கைக்கே

கொடைச்சலடா சாமி

ஆண் : ஒய்ப்ப லவ்வு

பண்ணா லைப்பே நல்லா

இருக்கும் ஒய்ப்ப கிஸ்ஸு

பண்ணா காடு ப்ளஸ்ஸு

பண்ணும்

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு

பண்ணா இன்னும் மெரிட்டு

ஏறும் ஆனா ஆனா ஆனா

ஆனா யாரு ஒய்ப்ன்னு

கிளியரா சொல்லாம கிளவர

உட்டு டான்டா பாவி இல்லற

வாழ்க்கைக்கே கொடைச்சலடா

சாமி

குழு : .............................

Song information

Singers: Malaysia Ganesan and Bhagyaraj

Music by: C. Sathya

Release information: From Koditta Idangalai Nirappuga (2017) · Lyricist: Radhakrishnan Parthiban, Hyde Karthi

Explore this song