Roman script
Singers : Tipu and V. Srihari Music by : G.V. Prakash Kumar Whistling : ……………………….. Male Part Classu-la thoonga mattom Why machi why You tube paakka mattom Why machi why Sms panna mattom Why machi why Because unmai ellam Pesa mattom Poi machi poi Chorus ……………………………… Male Part 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male Part Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Male Part Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da Male Part Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan Chorus : .…………………………….. Male Part Student life ku than Oru slogan ullathada Freedom undu endral Andha vaanamae playground-u than Male Part Class-u teacher-u Hitler illada Mr Bean thaanada Challenge illanaa Life boruda Bold-a face pannuda Male Part Mana olachlal vantha Manasa thethi viduvom Una sirikka vachu sirippom
Ada kavala maranthu manassu thoranthu Chorus ……………………………… Male Part 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male Part Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Chorus ………………………………… Male Part Dream-u dream-u nu thaan Kalaam appo sonnarunga Enga dreamsuku thaan Oru sylabus inga illainga Male Part Unga pressure Enga mela than Thinika venamunga Enga space-la vittu parunga Jeichu kaatuvonga Male Part Adichi pudichu nolanjom Padika thanae vanthom Jeika thanae vanthom Ada achaku achaku Kumukku kumukku Chorus ……………………………….. Male Part 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male Part Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Male Part Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da Male Part Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan Chorus ………………………………
தமிழ்
பாடகா்கள் : திப்பு, வி. ஸ்ரீஹரி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் விஷ்லிங் : ................................. ஆண் : கிளாசுல தூங்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் யூ டியூப் பாக்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் எஸ் எம் எஸ் பண்ண மாட்டோம் ஒய் மச்சி ஒய் பிகாஸ் உண்மை எல்லாம் பேச மாட்டோம் பொய் மச்சி பொய் குழு : ................................. ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி ஆண் : ஜெட்டு வேகத்துல தினம் ஓடும் ஸ்கூல் லைஃப் டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா அது ரிடா்ன் ஆகாது டா ஆண் : குரூப்பில தான் வுடு டூப்பு மச்சான் ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான் குழு : ................................. ஆண் : ஸ்டூடென்ட் லைஃப்க்கு தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த வானமே பிளே கிரௌண்டு தான் ஆண் : கிளாஸ்சு டீச்சரு ஹிட்லர் இல்லடா மிஸ்டர் பீன் தானடா செலேஞ்சு இல்லனா லைஃப் போருடா போல்டா ஃபேஸ் பண்ணுடா ஆண் : மன உளைச்சல் வந்தா மனச தேத்தி விடுவோம் உன்ன சிரிக்க வச்சு சிரிப்போம் அட கவல மறந்து மனசு தொறந்து குழு : ................................. ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி குழு : ................................. ஆண் : ட்ரீமு ட்ரீமு தான் கலாம் அப்போ சொன்னாருங்க எங்க டிரீம்சுக்கு தான் ஒரு சிலபஸ் இங்க இல்லங்க ஆண் : உங்க பிரஷர் எங்க மேல தான் திணிக்க வேணாமுங்க எங்க ஸ்பேசுல விட்டு பாருங்க ஜெய்ச்சு காட்டுவோங்க ஆண் : அடிச்சி புடிச்சு நொலஞ்சோம் படிக்க தானே வந்தோம் ஜெயிக்க தானே வந்தோம் அட அஜக்கு அஜக்கு குமுக்கு குமுக்கு குழு : ................................. ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி ஆண் : ஜெட்டு வேகத்துல தினம் ஓடும் ஸ்கூல் லைஃப் டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா அது ரிடா்ன் ஆகாது டா ஆண் : குரூப்பில தான் வுடு டூப்பு மச்சான் ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான் குழு : .................................
Song information
Singers: Tipu and V. Srihari
Music by: G.V. Prakash Kumar
Release information: From Pencil (2015) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Tipu and V. Srihari
- Film / album: Pencil
- Composer: G.V. Prakash Kumar