Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part The puzzle is Who is the black sheep Male Part Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male Part Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar…. Male Part Intha meaichanai yaeithathu yaar Intha vellaattu manthaiyil karuppaadu Adhu yaar yaar yaar Irunthaal enakkillai udanpaadu Adhu yaar yaar yaar Male Part Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male Part Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male Part Sonthangal sollaththaanae raththangal Sodhiththu paarththaal veru arththangal Sonthangal sollaththaanae raththangal Sodhiththu paarththaal veru arththangal En kaiyil deivam thantha vairangal Endraalum yaedho ondru uppukkal Male Part Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male Part Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar Male Part Kaiyae en kannai kuththa kandaenaa Kallai naan poojai seithu nindrenaa Kaiyae en kannai kuththa kandaenaa Kallai naan poojai seithu nindrenaa Theeyai naan thendral endru sonnaenaa Male Part Iraivaa yaenintha yaerpaadu Nee sol sol sol Yaerpathum marupathum en paadu Oh no no no….. Male Part Who is the black sheep Adhu yaar yaar yaar Who is the black sheep Adhu yaar yaar yaar
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தி பசில் இஸ் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் ஆண் : இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார் இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு அது யார் யார் யார்...... ஆண் : இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார் இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு அது யார் யார் யார்...... இருந்தால் எனக்கில்லை உடன்பாடு அது யார் யார் யார்.... ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ......நோ.......நோ........ ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள் சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள் சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள் சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள் என் கையில் தெய்வம் தந்த வைரங்கள் என்றாலும் ஏதோ ஒன்று உப்புக்கல் ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ......நோ.......நோ........ ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஆண் : கையே என் கண்ணைக் குத்த கண்டேனா கல்லை நான் பூஜை செய்து நின்றேனா கையே என் கண்ணைக் குத்த கண்டேனா கல்லை நான் பூஜை செய்து நின்றேனா நஞ்சை செந்தேனாய் எண்ணி உண்டேனா தீயை நான் தென்றல் என்று சொன்னேனா ஆண் : இறைவா ஏனிந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல் ஏற்பதும் மறுப்பதும் என் பாடு ஒஹ் நோ......நோ.......நோ........ ஆண் : ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார் ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப் அது யார் யார் யார்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pilot Premnath (1978) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pilot Premnath
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali