Roman script
Singers : Janaki Easwar, Neha, Krishaang, Nanda and Ananyah Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Female Part Oh oo yaeh yae…. Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Female Part Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female Part Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female Part Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus We are the teens We are the teens We are the teens We are the teens Chorus Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Chorus Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female Part Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female Part Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus We are the teens aah aa aah We are the teens oh oo ooh Female Part Aaah…boommers boommers
Dont put jammers Dreamers dreamers Naanga lazy beamers Chorus We are path breakers Nee podaatha engalukku Speed breakers Female Part Oh school-luthaan Cutting class-u thaan Making teachers foolsthaan Chorus Goalsthaan Putting rulesthaan Making teens-u Vex-u thaan Chorus Siraku mulaippathae Uyarae parakkathaan Naanga uyaram parappathae Ulagam padikkathaan Arivu valarppathil Degree vaangaththaan Naanga dimikki adikkirom Chorus We are the teens We are the teens We are the teens We are the teens Female Part Ooh oo yaeh yae Mandaikooda naanga Sunday aakuvomae Schoollu naalae rompa Bore-u bore-u Female Part Question Paperoda Answer Paper Vachaa Thookkuvomae mark-ku nooru nooru Female Part Yae…CM kita sollunga PM kitta sollunga Yaezhu naalum leave-u must Female Part Hae neet mattum illainga Exam ellaam waste-nga Knowledgela naanga best Chorus We are the teens We are the teens We are the teens We are the teens We are the teens
தமிழ்
பாடகர்கள் : ஜானகி ஈஸ்வர், நேஹா, கிருஷாங், நந்தா மற்றும் அனன்யா இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன் பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ..... மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு பெண் : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ......சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் குழு : மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு குழு : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ......சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு ஆஹ பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் ஆஹ் ஆ ஆஹ் வீ ஆர் தி டீன்ஸ் ஓஹ் ஓ ஓஹ் பெண் : ஆஅஹ்..... பூம்மர்ஸ் பூம்மர்ஸ் டோன்ட் புட் ஜாம்மர்ஸ் ட்ரீமர்ஸ் ட்ரீமர்ஸ் நாங்க லேசி பீமெர்ஸ் குழு : வீ ஆர் பாத் பிரேக்கர்ஸ் நீ போடாத எங்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்ஸ் பெண் : ஓஹ் ஸ்கூல்லுதான் கட்டிங் கிளாஸ்ஸுதான் மேக்கிங் டீச்சர்ஸ் பூல்ஸ்தான் குழு : கோல்ஸ்தான் புட்டிங் ரூல்ஸ்சுதான் மேக்கிங் டீன்ஸ்ஸு வெக்ஸ்ஸுதான் குழு : சிறகு முளைப்பதே உயரே பறக்கதான் நாங்க உயரம் பறப்பதே உலகம் படிக்கதான் அறிவு வளர்ப்பதில் டிகிரீ வாங்கத்தான் நாங்க டிமிக்கி அடிக்கிறோம் குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் பெண் : ஓஹ் ஓ ஏஹ் ஏ..... மண்டை கூட நாங்க சண்டை ஆக்குவோமே ஸ்கூல்லு நாளே ரொம்ப போர்ரு போர்ரு பெண் : கொஸ்டின் பேப்பரோட ஆன்ஸ்வெர் பேப்பர் வச்சா தூக்குவோமே மார்க்கு நூறு நூறு பெண் : ஏ......சி.எம்.கிட்ட சொல்லுங்க பி. எம்.கிட்ட சொல்லுங்க ஏழு நாளும் லீவு மஸ்ட்டு பெண் : ஹே நீட் மட்டும் இல்லைங்க எக்ஸாம் எல்லாம் வேஸ்ட்டுங்க நாலேட்ஜ்ல நாங்க பெஸ்ட்டு குழு : வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ் வீ ஆர் தி டீன்ஸ்
Song information
Singers: Janaki Easwar, Neha, Krishaang, Nanda and Ananyah
Music by: D. Imman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Teenz (2024) · Singer: Janaki Easwar, Neha, Krishaang, Nanda and Ananyah · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman
Explore this song
- Singer: Janaki Easwar
- Singer: Neha
- Singer: Krishaang
- Singer: Nanda and Ananyah
- Film / album: Teenz
- Composer: D. Imman
- Lyricist: Radhakrishnan Parthiban