Roman script
Singer : Ashwin Sharma Music by : D. Imman Male Part Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae Male Part Vazhithunayaai ival nesam thaan Pothum pothumae Vizhigalin oraththu eerangal Kaainthu pogumae Male Part Urangida oru madi irukkirathu Endrumae Unakkena anudhinam thudikkirathu Nenjamae Male Part Koodaiyil koodaiyil Thoovidum megam pola Koodavae koodavae Dhevathai nizhal varum Male Part Raathiri paadhaiyil Veesidum velicham pola Kaadhalan kaavalan Aarudhal vazhi tharum Male Part Haa…aaa….aaa…..aaa… Aaaaa…ra…raaaa…aaa…aaa… Male Part Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae Male Part Erimalai therippena seerivaa Saambal aakkalaam Ethiriyin padaigalai theeramai modhi Saaikkalaam Male Part Sarithiram muzhuvathum Jeyithavargal yaaradaa Thadaigalai thurumbena Mathithavargal thaanada Male Part Soorayaai modhiyae Porilae vaagai soodu Yelanam seidhavar Paarthida padhil kodu Male Part Kaigalae aayutham Kaalathai sondham aakku Naanilam thaandiyum Anjida nadanthidu Male Part Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae
தமிழ்
பாடகர் : அஸ்வின் ஷர்மா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே ஆண் : வழித்துணையாய் இவள் நேசம்தான் போதும் போதுமே விழிகளின் ஓரத்து ஈரங்கள் காய்ந்து போகுமே ஆண் : உறங்கிட ஒரு மடி இருக்கிறது என்றுமே உனக்கென அனுதினம் துடிக்கிறது நெஞ்சமே ஆண் : கூடையில் கூடையில் தூவிடும் மேகம் போல கூடவே கூடவே தேவதை நிழல் வரும் ஆண் : ராத்திரி பாதையில் வீசிடும் வெளிச்சம் போல காதலன் காவலன் ஆறுதல் வழி தரும் ஆண் : ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஆ.....ர.....ரா......ஆஅ....ஆஅ.... ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே ஆண் : எரிமலை தெறிப்பென சீறிவா சாம்பல் ஆக்கலாம் எதிரியின் படைகளை தீரமாய் மோதி சாய்க்கலாம் ஆண் : சரித்திரம் முழுவதும் ஜெயித்தவர்கள் யாரடா தடைகளை துரும்பென மதித்தவர்கள் தானடா ஆண் : சூறையாய் மோதியே போரிலே வாகை சூடு ஏளனம் செய்தவர் பார்த்திட பதில் கொடு ஆண் : கைகளே ஆயுதம் காலத்தை சொந்தம் ஆக்கு நானிலம் தாண்டியும் அஞ்சிட நடந்திடு ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே.....ஏ....
Song information
Singer: Ashwin Sharma
Music by: D. Imman
Release information: From Pon Manickavel (2019) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Ashwin Sharma
- Film / album: Pon Manickavel
- Composer: D. Imman