Roman script
Singer : R. S. Swarnalatha Music by : Vijay – Chithar Female Part Vizhiyil vazhiyum Thuli neer sollum kadhaiyallavoo Pennin manadhin Sumai oru kodi thuyar allavoo Sumai oru kodi thuyar allavoo Female Part Deivathin koyil poojaikkuthaan Poothathindha rojaa poo Theruvinil vizhundhu puluthiyil kalandhu Ponadhu yaar seidha pollappu Female Part Deivathin koyil poojaikkuthaan Poothathindha rojaa poo Theruvinil vizhundhu puluthiyil kalandhu Ponadhu yaar seidha pollappu Female Part Pennaai pirandhaal vaedhanai thaanae Vaazhkai kanavaanadhae Pennaai pirandhaal vaedhanai thaanae Vaazhkai kanavaanadhae Female Part Nenjin sumaiyai Aval yaaridam solli azhuvaal Aval yaaridam solli azhuvaal Female Part Vizhiyil vazhiyum Thuli neer sollum kadhaiyallavoo Pennin manadhin Sumai oru kodi thuyar allavoo Sumai oru kodi thuyar allavoo Female Part Pulli maanaai pon ilam kandraai Thulli vandhaalammaa..aa..aa..aa… Indru puliyidam thannai baliyena thandhu Uravinai kandaalammaa… Female Part Pulli maanaai pon ilam kandraai Thulli vandhaalammaa..aa..aa..aa… Indru puliyidam thannai baliyena thandhu Uravinai kandaalammaa… Female Part Ninaivil vandha nimmadhi engae Thedi sendraal ammaa Ninaivil vandha nimmadhi engae Thedi sendraal ammaa Female Part Uyiril kalandha Aval deivathai kaanbaalo Kaadhal deivathai kaanbaaloo Female Part Vizhiyil vazhiyum Thuli neer sollum kadhaiyallavoo Pennin manadhin Sumai oru kodi thuyar allavoo Sumai oru kodi thuyar allavoo
தமிழ்
பாடகி : ஆர். எஸ். ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர் பெண் : விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ... பெண் : தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு பெண் : தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே பூத்ததிந்த ரோஜாப்பூ தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து போனது யார் செய்த பொல்லாப்பு பெண் : பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே வாழ்க்கை கனவானதே பெண் : நெஞ்சின் சுமையை அவள் யாரிடம் சொல்லி அழுவாள் அவள் யாரிடம் சொல்லி அழுவாள் பெண் : விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ... பெண் : புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மா..ஆஆஆ... இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா பெண் : புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய் துள்ளி வந்தாளம்மா..ஆஆஆ... இன்று புலியிடம் தன்னை பலியென தந்து உறவினைக் கண்டாளம்மா பெண் : நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா நினைவில் வந்த நிம்மதி எங்கே தேடிச் சென்றாளம்மா பெண் : உயிரில் கலந்த அவள் தெய்வத்தை காண்பாளோ காதல் தெய்வத்தை காண்பாளோ பெண் : விழியில் வழியும் துளி நீர் சொல்லும் கதையல்லவோ பெண்ணின் மனதின் சுமை ஒரு கோடி துயர் அல்லவோ சுமை ஒரு கோடி துயரல்லவோ...
Song information
Singer: R. S. Swarnalatha
Music by: Vijay – Chithar
Release information: From Unnai Naan Vazhthugiren (1989) · Singer: R. S. Swarnalatha · Lyricist: Kumaraguru · Music: Vijay - Chithar
Explore this song
- Singer: R. S. Swarnalatha
- Film / album: Unnai Naan Vazhthugiren
- Composer: Vijay – Chithar