Roman script
Singers : Mohan and R. S. Swarnalatha Music by : Vijay – Chithar Female Part Ahaa haa aa ahaa haa aaa Hoo ho hoo hmmm mm mmm hmm Male : Ahaa haa oho oo ho hmmm hmm mm Female Part Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala Male : Vanilae paranthu iru Meeninai pidithu mugha Poovilae padhitha vizhi ammammaa Female Part Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala Male : Thaenilae kuzhaindhu kani Saarilae thuvaindhu pasum Paalilae kalandha idhazh ammammaa Male Part Vanilae paranthu iru Meeninai pidithu mugha Poovilae padhitha vizhi ammammaa Thaenilae kuzhaindhu kani Saarilae thuvaindhu pasum Paalilae kalandha idhazh ammammaa Male Part Vanilae paranthu iru Meeninai pidithu mugha Poovilae padhitha vizhi ammammaa Female Part Unnodu konji konji vilayadavaa Unnodu konji konji vilayadavaa Male : Oru kodi inbam serthu uravadavaa Oru kodi inbam serthu uravadavaa Female : Uyarvaana thamizh kondu isai paadava Both : Uyarvaana thamizh kondu isai paadava Male Part Vanilae paranthu iru Meeninai pidithu mugha Poovilae padhitha vizhi ammammaa Male Part Silai ondru uyir kondu ethir vandhadho..haan Silai ondru uyir kondu ethir vandhadho Female : Imai moodi imai moodi kadhai sonnadho Imai moodi imai moodi kadhai sonnadho Male : Oli sindhum edhirkaalam namadhu allavoo Both : Oli sindhum edhirkaalam namadhu allavoo Male Part Vanilae paranthu iru Meeninai pidithu mugha Poovilae padhitha vizhi ammammaa Thaenilae kuzhaindhu kani Saarilae thuvaindhu pasum Paalilae kalandha idhazh ammammaa Both : Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala…(2)
தமிழ்
பாடகர்கள் : மோகன் மற்றும் ஆர். எஸ். ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர் பெண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம் ஆண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம் பெண் : லாலலலாலா....லால்லல்ல்லா..லாலா... ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா பெண் : லாலலலாலா....லால்லல்ல்லா..லாலா... ஆண் : தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா.... பெண் : உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா ஆண் : ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா பெண் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா இருவர் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா.... ஆண் : சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ பெண் : இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ ஆண் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ இருவர் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா இருவர் : லாலலலாலா.....லலலல்லா....லாலாலாலா.....(2)
Song information
Singers: Mohan and R. S. Swarnalatha
Music by: Vijay – Chithar
Release information: From Unnai Naan Vazhthugiren (1989) · Singer: Mohan and R. S. Swarnalatha · Lyricist: Kumaraguru · Music: Vijay - Chithar
Explore this song
- Singer: Mohan and R. S. Swarnalatha
- Film / album: Unnai Naan Vazhthugiren
- Composer: Vijay – Chithar