Roman script
Singer : R. S. Swarnalatha Music by : Vijay – Chithar Female Part Keera vaangalaiyoo keerai Idhu ponnaaganni keera Poochiyillaa keera Pudhusaa vandha keera Idhu keezhakara keera Female Part Thandukeera agathikeera Thottu paarthu porengura Sonna konjam kelunga suthaamana keeranga Kittae vandhu paarunga solluradha kelunga Female Part Arakkeera venumunnaa ambathu kaasunga Sirukkeera ellaam ingae sillara thaanunga Arakkeera venumunnaa ambathu kaasunga Sirukkeera ellaam ingae sillara thaanunga Female Part Thandukeera agathikeera Thottu paarthu porengura Sonna konjam kelunga suthaamana keeranga Ada kittae vandhu paarunga solluradha kelunga Female Part Ethanaiyoo vagai vagaiyaai Irukkudhunga keeranga Enna keera venumunnu Eduthu konjam paarunga Ada ethanaiyoo vagai vagaiyaai Irukkudhunga keeranga Enna keera venumunnu Eduthu konjam paarunga Female Part Mozhakkeera muzhusukkum
Moonu rooba thaanunga Pathu kaasu thandhaakka oru pidi thaanga Ada mozhakkeera muzhusukkum Moonu rooba thaanunga Pathu kaasu thandhaakka oru pidi thaanga Female Part Thandukeera agathikeera Thottu paarthu porengura Sonna konjam kelunga suthaamana keeranga Ada kittae vandhu paarunga solluradha kelunga Female Part Pallu pona paattikkuthaan Padhamaana keeranga Bokka vaayi thaatha kooda Paathu thinnum keeranga Female Part Ada pallu pona paattikkuthaan Padhamaana keeranga Bokka vaayi thaatha kooda Paathu thinnum keeranga Female Part Keeraiyinna keerainga Ellathukkum jorunga Kaasai ingae koduthuputtu Kothu kothaa allunga Keeraiyinna keerainga Ellathukkum jorunga Kaasai ingae koduthuputtu Kothu kothaa allunga Female Part Thandukeera agathikeera Thottu paarthu porengura Sonna konjam kelunga suthaamana keeranga Ada kittae vandhu paarunga solluradha kelunga Lalalalala lalalla lalala…(2)
தமிழ்
பாடகி : ஆர். எஸ். ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர் பெண் : கீர வாங்கலையோ கீரை இது பொன்னாங்கண்ணி கீர பூச்சியில்லா கீர புதுசா வந்தக் கீர இது கீழக்கர கீரை பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க பெண் : அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க பெண் : எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க அட எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க பெண் : மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க அட மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க பெண் : பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க அட பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க பெண் : கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க பெண் : அட தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க லலலலலா லலல்லா லாலலாலாலா....(2)
Song information
Singer: R. S. Swarnalatha
Music by: Vijay – Chithar
Release information: From Unnai Naan Vazhthugiren (1989) · Singer: R. S. Swarnalatha · Lyricist: Kumaraguru · Music: Vijay - Chithar
Explore this song
- Singer: R. S. Swarnalatha
- Film / album: Unnai Naan Vazhthugiren
- Composer: Vijay – Chithar