Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Male Part Vizhiyae vizhiyae kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Vizhiyae vizhiyae kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Male Part Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil Female Part Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil Female Part Kannil enna minnal idhu kaarkaalama Male : Thulli sellum thendral mana oorgolamaa Female : Thendral aanin jaadhi adhu endhan thozhai neevi Udaigal vilagum idaiyai thazhuvum Anubavam naan paarkkiren Male Part Kaatrin meedhu yaeri oru kaadhal raagam paadi Vinnil neendhi selvom adhan ellai kandu solvom Female : Vilagaamal piriyaamal Aanandha raajangam naam aazhalaam Both : Vizhiye vizhiye kaditham ezhuthu
Un paarvaiyae kaadhalin thaaimozhi Female : Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Male : Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil Both : Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Male Part Sirppam ondru vandhu ilam ponnandhu Female : Undhan kaigal thottu adhu ponnandhu Male : Alli poovil kannam killi paarkka ennum Amudha surabhi vazhiya vazhiya parugidum naal vandhadhu Female Part Thottu paarkkum kaigal Enai suttu paarkkum kangal Male : Hmm mmm Female : Alla paarkkum nenjam Adhu annam thaedm manjam Male : Sugaraagam arangaerum Jaamathil kaamathin aaradhanai Both : Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Male : Kaadhalin kalaivizha kaamanin thiruvizha Female : Sembaruthi poopol chinna udhattil Kambarasa thaenai unnum sugathil Male Part Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi Female : Vizhiye vizhiye kaditham ezhuthu Un paarvaiyae kaadhalin thaaimozhi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி ஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில் பெண் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி காதலின் கலைவிழா காமனின் திருவிழா செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில்... பெண் : கண்ணில் என்ன மின்னல் இது கார்காலமா ஆண் : துள்ளிச் செல்லும் தென்றல் மண ஊர்கோலமா பெண் : தென்றல் ஆணின் ஜாதி அது எந்தன் தோளை நீவி உடைகள் விலகும் இடையை தழுவும் அனுபவம் நான் பார்க்கிறேன் ஆண் : காற்றின் மீது ஏறி ஒரு காதல் ராகம் பாடி விண்ணில் நீந்தி செல்வோம் அதன் எல்லைக் கண்டு சொல்வோம் பெண் : விலகாமல் பிரியாமல் ஆனந்த ராஜாங்கம் நாம் ஆளலாம் இருவர் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி பெண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா ஆண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில் இருவர் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி ஆண் : சிற்பம் ஒன்று வந்து இளம் பெண்ணானது பெண் : உந்தன் கைகள் தொட்டு அது பொன்னானது ஆண் : அல்லிப் பூவில் கன்னம் கிள்ளிப் பார்க்க எண்ணும் அமுதசுரபி வழிய வழிய பருகிடும் நாள் வந்தது பெண் : தொட்டு பார்க்கும் கைகள் எனை சுட்டு பார்க்கும் கண்கள் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : அள்ளப் பார்க்கும் நெஞ்சம் அது அன்னம் தேடும் மஞ்சம் ஆண் : சுகராகம் அரங்கேறும் ஜாமத்தில் காமத்தின் ஆராதனை இருவர் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி ஆண் : காதலின் கலைவிழா காமனின் திருவிழா பெண் : செம்பருத்திப் பூப்போல் சின்ன உதட்டில் கம்பரசத் தேனை உண்ணும் சுகத்தில் ஆண் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய் மொழி பெண் : விழியே விழியே கடிதம் எழுது உன் பார்வையே காதலின் தாய்மொழி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Vazhkkai Chakkaram (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Vazhkkai Chakkaram
- Composer: Sankar Ganesh