Roman script
Singer : Mukesh Music by : Nallathambi Lyrics by : Mugilan Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Maaridada maatridada Manadhinil yaekkam kalakkam Olithidada Maranthada marainthadhada Manudaneyam mannil Puthainthadhada Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Idhayam muludhum inaiyam Idhil ethanai uyirgal panayam Ulagam idhanul inaiyum Idhu usupi paakum unaiyum Male Part Madhuvum soodhum maadhum Adhil maiyamaachu vaazhuvum Unavum udaiyum unarvum Ada mari pochi yedhuvum Male Part Thirudan kaiyil saaviyaai Digitalum ingae jollyaai Kedupathu ondrae joeliyaai Panam paribathu ennum Moolaiyaai Male Part Irupavanai thaduthiduda Mudithiduda tamila Male Part Vizhitheluda Tamila vizhitheluda
Kothitheluda Madamai kolithiduda Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Unnaal yethuvum mudiyum Yena uzhaithal vaazhvum vidium Sendraal kurukku vazhiyum Un jenmam indrae aliyum Male Part Digial maatram vendum Yena valarchi aachi naadum Parisu panamum pagatum Adhai nambi kettom naamum Male Part Vizhipudan nillu vaeliyaai Viluvadhu mannil thaaliyaai Alivadhu undhan thozhiyaai Arinthidu asuran thozhanaai Male Part Alipavanai adithidada Alithiruda tamizha Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Maaridada maatridada Manadhil yaekkam kalakkam Olithidada Maranthadhada marainthadhada Manudaneyam mannil Puthainthadhada Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda Male Part Vizhitheluda Tamila vizhitheluda Kothitheluda Madamai kolithiduda
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : நல்ல தம்பி பாடல் ஆசிரியர் : முகிலன் ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : மாறிடுடடா மாற்றிடுடா மனதில் ஏக்கம் கலக்கம் ஒழித்திடடா மறைந்தடா மறைந்தடா மனிதநேயம் மண்ணில் புதைந்தடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : இதயம் முழுதும் இணையம் இதில் எத்தனை உயிர்கள் பணயம் உலகம் இரண்டும் இணையும் இது உசுப்பி பார்க்கும் உனையும் ஆண் : மதுவும் சூதும் மாதும் அதில் மையமாச்சு வாழ்வும் உணவு உடையும் உணர்வும் அட மாரி போச்சி எதுவும் ஆண் : திருடன் கையில் சாவியா டிஜிட்டலும் இங்கே ஜாலியா கெடுப்பது ஒன்றே ஜோலியா ஆண் : பணம் பரிப்பது என்னும் மூளையா இருப்பவனை தடுத்திடுடா முடித்திடுடா தமிழா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : உன்னால் எதுவும் முடியும் என உழைத்தால் வாழ்வும் விடியும் சென்றால் குறுக்கு வழியும் உன் ஜென்மம் இன்றே அழியும் ஆண் : டிஜிட்டல் மாற்றம் வேண்டும் என வளர்ச்சி ஆச்சி நாடும் பரிசு பணமும் பகட்டும் அதை நம்பி கெட்டோம் நாமும் ஆண் : விழிப்புடன் நில்லு வேலியாய் விழுவது மண்ணில் தாலியாய் அழிவது உந்தன் தோழியா அறிந்திடு அசுரன் தோழனாய் ஆண் : அழைப்பவனை அழித்திடுடடா அறுத்திடுடடா தமிழா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : மாறிடுடடா மாற்றிடுடா மனதில் ஏக்கம் கலக்கம் ஒழித்திடடா மறைந்தடா மறைந்தடா மனிதநேயம் மண்ணில் புதைந்தடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா ஆண் : விழித்தெழுடா தமிழா விழித்தெழுடா கொதித்தெழுடா மடமை கொழுத்திடுடடா
Song information
Singer: Mukesh
Music by: Nallathambi
Lyrics by: Mugilan
Release information: From Vizhithelu (2023) · Singer: Mukesh · Lyricist: Mugilan · Music: Nallathambi
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Vizhithelu
- Composer: Nallathambi
- Lyricist: Mugilan