Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Aa…aa….aa…..aa…. Haa….aaa….aa…aa…haa…aa… Haa…aa..haa..aa.haa..aa.ahaa… Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo oo oo Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Male Part Kuzhalil megam kudi irundhaalum Vizhiyil yaedho pudhu vidha dhaagam Pournami paarvai pozhigiradhae Manam thanil inbam vazhigiradhae Penmaiyin baagam thaamarai aagum Penmaiyin baagam thaamarai aagum Idaiyin baagam nool aagum Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo Nisa niri dhama gama dhamaga Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Male Part Sani rissaa needhaa paamaa ga Reeree reeree Male Part Niriggaa riggaa gaama dhaasa Neenee neenee Male Part Saa nirinee thaka thakida thakadhimi Male Part Needha saani Thaka thadhi thaka thakadhimi Male Part Thath tharikida thaa thath thakajunu thaa Thath tharikida thaa thath thakadhimi thaa Male Part Adadaa kaalgal azhagiya vaazhai Ninaithaal manakkum ragasiya cholai Nagangal yaavum pirai nilavu Ival thaan ingae kalai nilavu Naayagi paadham naayagan vaedham Naayagi paadham naayagan vaedham Neeyae kaadhal thaevaaram Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo oo… oo… Male Part Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ......ஆ.....ஆ.....ஆ.... ஹா......ஆஅ.....ஆ.....ஆ....ஹா.....ஆ..... ஹா....ஆ....ஹா....ஆ....ஹா....ஆ....அஹா.... ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ.....ஓ... ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும் ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ நிஸ நிரிதம கம தமக ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ ஆண் : ஸநி ரிஸ்ஸா நீதா பாமா க ரீரீ ரீரீ ஆண் : நிரிக்கா ரிக்கா காம தாஸ நீநீ நீநீ ஆண் : ஸா நிரிநீ தக தகிட தகதிமி ஆண் : நீத ஸாநி தகததி தக ததிமி ஆண் : தத் தரிகிட தா தத் தகஜுணு தா தத் தரிகிட தா தத் தகதிமி தா ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம் ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ... ஓ... ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Raagangal Maaruvathillai (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Raagangal Maaruvathillai
- Composer: Ilayaraja