Roman script
Singer : P. Susheelaa Music by : Sivaji raja Female Part Laalaalaa laalaalaa laalaalaa hoi Laalaala laalaalaa Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae….. Female Part Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Chorus ………………. Female Part Naanaadum aadal kalaiyae Yaeningu maarum nilaiyae Oru kaalam vaazhnthaen thanaiyae Ilai maelae paniyin thuli pol Female Part Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda Vilai thanthu mogaththil thallaada Vidigindra neram kann mooda Female Part Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Female Part Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae…. Female Part Vittil naan vizhunguvathu sudaro….. Chorus ……………….. Female Part Naalthorum paarvai kanaiyaal Oru kodi moga malaraai Irul meedhu vaazhnthaen silaiyaai Ezhuthaatha paadal vari pol Female Part Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho Alai vanthu nenjathil thullaatho Ilamangai ennangal vellaatho Female Part Sogangal……theerum kaalangal Paadhangal…..pesum geethangal Female Part Vizhinyengum aaduthu ilamai Vazhiyondru theduthu idhayam Maaraatha paruvangalae Ooyaatha vizhi gangaiyae…..yae…..yae….yae…. Female Part Veenai naan meettuvathu vithiyo….
தமிழ்
பாடகி : சுசீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : லாலாலா லாலாலா லாலாலா ஹோய்... லாலால லாலாலா விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள் பாதங்கள்......பேசும் கீதங்கள்...... குழு : ..................................... பெண் : நானாடும் ஆடல் கலையே ஏனிங்கு மாறும் நிலையே ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே இலை மேலே பனியின் துளி போல் பெண் : விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட... விலை தந்து மோகத்தில் தள்ளாட விடிகின்ற நேரம் கண் மூட... பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள் பாதங்கள்......பேசும் கீதங்கள்...... பெண் : விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே....... ஓயாத விழி கங்கையே.....யே யே யே...... பெண் : விட்டில் நான் விழுங்குவது சுடரோ..... குழு : .......................... பெண் : நாள்தோறும் பார்வை கணையால் ஒரு கோடி மோக மலராய் இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய் எழுதாத பாடல் வரி போல் பெண் : அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ பெண் : சோகங்கள்.....தீரும் காலங்கள் பாதங்கள்......பேசும் கீதங்கள்...... பெண் : விழியெங்கும் ஆடுது இளமை வழியொன்று தேடுது இதயம் மாறாத பருவங்களே....... ஓயாத விழி கங்கையே.....யே யே யே...... பெண் : வீணை நான் மீட்டுவது விதியோ.....
Song information
Singer: P. Susheelaa
Music by: Sivaji raja
Release information: From Chithirame Chithirame (1985) · Lyricist: Kuruvikkarambai Shanmugam
Explore this song
- Singer: P. Susheelaa
- Film / album: Chithirame Chithirame
- Composer: Sivaji raja