Roman script

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Sivaji raja

Male Part

Hae….ae….ae….ae….

Na….na….na….naanaa….naanaa

Male Part

Aasaiyulla roja chendu

Athil thenedukkum kadhal vandu

Aasaiyulla roja chendu

Athil thenedukkum kadhal vandu

Male Part

Thangaththu raththinamae

Nenjukkul thangiya chithiramae

Thangaththu raththinamae

Nenjukkul thangiya chithiramae

Female Part

Aaa…..aa….aa….aa….

Naalthorum paaloorum

Thol saerum naeramae

Kadhalan nenjapadi malarnthaal

Kaaviya vanjikkodi

Kadhalan nenjapadi malarnthaal

Kaaviya vanjikkodi

Male Part

Aasaiyulla roja chendu

Athil thenedukkum kadhal vandu

Male Part

Kadhal kaninthaal

Vaazhkkai mullai manjamadi

Unthan padhamenakku endrum thanjamadi

Male Part

Kadhal kaninthaal

Vaazhkkai mullai manjamadi

Unthan padhamenakku endrum thanjamadi

Female Part

Iru tholukku naalaikku

Maalaikku sollividu

Malligai poo viriththu

Thirappom manmathan thaen kudiththu

Malligai poo viriththu

Thirappom manmathan thaen kudiththu

Male Part

Aasaiyulla roja chendu

Athil thenedukkum kadhal vandu

Male Part

Nejamaana kadhal unarvodu saerum

Unairvodu saernthu uyiraaga maarum

Male Part

Ada santhana panthugal manmatha chendugal

Konjida thullaatho

Ada santhana panthugal manmatha chendugal

Konjida thullaatho

Female Part

Aahaa paalaivanaththil

Manjunu pattathu konjam alla

Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla

Paalaivanaththil

Manjunu pattathu konjam alla

Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla

Male Part

Ada nenjukkul porittu

Vaazhvathhu vaazhkkaiyalla

Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla

Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla

Male Part

Aasaiyulla roja chendu

Athil thenedukkum kadhal vandu

Male Part

Thangaththu raththinamae

Nenjukkul thangiya chithiramae….

Thangaththu raththinamae

Nenjukkul thangiya chithiramae…..

Male Part

Hae….ae….ae….ae….

Aa…..aa..aa….aa…..ooo….oo….oo….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா

ஆண் : ஹே.....ஏ.....ஏ.....ஏ......

ன.....ன.....ன....னானா....னானா

ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு

அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆசையுள்ள ரோஜா செண்டு

அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண் : தங்கத்து ரத்தினமே

நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே....

தங்கத்து ரத்தினமே

நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே....

பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....

நாள்தோறும் பாலூறும்

தோள் சேரும் நேரமே

காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்

காவிய வஞ்சிக்கொடி...

காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்

காவிய வஞ்சிக்கொடி...

ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு

அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண் : காதல் கனிந்தால்

வாழ்க்கை முல்லை மஞ்சமடி

உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி

ஆண் : காதல் கனிந்தால்

வாழ்க்கை முல்லை மஞ்சமடி

உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி

பெண் : இரு தோளுக்கு நாளைக்கு

மாலைக்கு சொல்லிவிடு

மல்லிகை பூவிரித்து

திறப்போம் மன்மதன் தேன் குடித்து......

மல்லிகை பூவிரித்து

திறப்போம் மன்மதன் தேன் குடித்து......

ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு

அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண் : நெஜமான காதல் உணர்வோடு சேரும்

உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்

ஆண் : அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்

கொஞ்சிட துள்ளாதோ

அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்

கொஞ்சிட துள்ளாதோ

பெண் : ஆஹா பாலைவனத்தில்

மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல

ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல

பாலைவனத்தில்

மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல

ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல

ஆண் : அட நெஞ்சுக்குள் போரிட்டு

வாழ்வது வாழ்க்கையல்ல

காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல...

காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல...

ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு

அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண் : தங்கத்து ரத்தினமே

நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே....

தங்கத்து ரத்தினமே

நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே....

பெண் : ஹே.....ஏ.....ஏ.....ஏ......

ஆ......ஆ......ஆ.....ஆ.....ஓஒ.....ஓ.....ஓ....

Song information

Singers: Malasiya Vasudevan and Vani Jayaram

Music by: Sivaji raja

Release information: From Chithirame Chithirame (1985) · Lyricist: Vairamuthu

Explore this song