Roman script

Singer : Vani Jayaram
Music by : Sivaji raja
Female Part
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi
Female Part
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai
Female Part
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi
Female Part
Eerath thaamarai poovukku
Idhazhil oorum saarangal
Eerath thaamarai poovukku
Idhazhil oorum saarangal
Female Part
Amutham kalantha paanangal
Arunthi arunthi paarungal
Amutham kalantha paanangal
Arunthi arunthi paarungal
Female Part
Kanni pennai thottu kondu
Alli poovai katti kondu
Aadai pola otti kondu aadungal
Female Part
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai
Female Part
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi
Female Part
Kanavil varum devanae
Kaman enakku maamanae
Kanavil varum devanae
Kaman enakku maamanae
Female Part
Kadhal neruppu thaangaathu
Anaikkum varaiyil theeraathu
Kadhal neruppu thaangaathu
Anaikkum varaiyil theeraathu
Female Part
Pennillaamal manjam illai
Ennaipola machcham illai
Aadai innum michcham illai aalillai
Female Part
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Indraikku kaaval illai
Innum yaen aaval illai
Thaen oorum kaaman mullai
Female Part
Dhaagam edukkuthu adikkadi
Idhu mazhaikku yaengum malarkkodi

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை....
பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
பெண் : ஈரத்தாமரை பூவுக்கு
இதழில் ஊறும் சாரங்கள்
ஈரத்தாமரை பூவுக்கு
இதழில் ஊறும் சாரங்கள்
பெண் : அமுதம் கலந்த பானங்கள்
அருந்தி அருந்திப் பாருங்கள்
அமுதம் கலந்த பானங்கள்
அருந்தி அருந்திப் பாருங்கள்
பெண் : கன்னிப் பெண்ணை தொட்டுக் கொண்டு
அல்லிப் பூவை கட்டிக் கொண்டு
ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள்
பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
பெண் : கனவில் வரும் தேவனே
காமன் எனக்கு மாமனே
கனவில் வரும் தேவனே
காமன் எனக்கு மாமனே
பெண் : காதல் நெருப்பு தாங்காது
அணைக்கும் வரையில் தீராது
காதல் நெருப்பு தாங்காது
அணைக்கும் வரையில் தீராது
பெண் : பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை
என்னைப்போல மச்சம் இல்லை
ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை
பெண் : இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
பெண் : தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

Song details

Music by: Sivaji raja

Release information: From Chithirame Chithirame (1985) · Lyricist: Vairamuthu