Roman script
Singer : Jithin Raj Music by : D. Imman Male Part Virru virru virru virru Girru girru girru girru Chorus Summa Male : Virru virru virru virru Chorus : Summa Male : Girru girru girru girru Male Part Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu Male Part Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan Chorus {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2) Male Part Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu..hey Chorus Summa virru virru virru virru Summa girru girru girru girru Male Part Ubbuna aalum thannaala Olliyaa povaan loveaala Anbuu oru oonjalu Aasai tharum angelu Male Part Tukkeraa pesum thannaala Kottumae thooral unmela Loveu oru audio Kelu neeyum romeo Male Part Koni saakkum kottaiyaa Maari pogum loveula Raja raja cholana Neeyum aava mannula Male Part Kaadhal ennum kaveriyil Neeradu neeradu Adha vella neeyum Niththam niththam Poraadu poraadu poraadu Chorus Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai Male Part Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Chorus : Dhoolae Male : Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu.. Chorus : Thuninju vazhuu Male Part Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan Chorus {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2)
தமிழ்
ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு குழு : சும்மா ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு குழு : சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும் மாத்துதே ரூட்ட சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும் ஏத்துதே சூட்டை பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் சொன்னது காதலத்தான் குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2) ஆண் : உப்புன ஆளும் தன்னால ஒல்லியா போவான் லவ்வால அன்பு ஒரு ஊஞ்சலு ஆசை தரும் ஏஞ்சலு ஆண் : டக்கரா பேசும் கண்ணால கொட்டுமே தூரல் உன் மேல லவ்வு ஒரு ஆடியோ கேளு நீயும் ரோமியோ ஆண் : கோணி சாக்கும் கோட்டையா மாறிப்போகும் லவ்வுல ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல ஆண் : காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு அதவெல்ல நீயும் நித்தம் நித்தம் போராடு போராடு போராடு குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய் குழு : தூளேய் ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு குழு : துணிஞ்சி வாழு குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)
Song details
Music by: D. Imman
Release information: From Rekka (2016) · Lyricist: Yugabharathi
- Singer: Jithin Raj
- Film / album: Rekka
- Composer: D. Imman
பாடகர் : ஜித்தின் ராஜ் இசை அமைப்பாளர் : டி. இமான்