Roman script
Viraindhu Vaararo Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das. Singer : P. Leela Music Director : M. S. Gnanamani Lyricist : C. A. Lakshmana Das Female Part Virainthu vaaraaro Ennai maranthiduvaaro Virainthu vaaraaro Ennai maranthiduvaaro Ennidam virainthu vaaraaro Female Part Parantha vaanil paravai polae….ae…ae…ae.. Parantha vaanil paravai polae Kalangamindri naan thirinthirunthaen Engiruntho vanthen ullam pigunthu Mella mella kollai konda kalvar Mella mella kollai konda kalvar Female Part Bodhai koduththu mayakki sendraaravar Bodhai koduththu mayakki sendraaravar Punnagai saer vathanaampuja madhuvaal Bodhai koduththu mayakki sendraaravar Female Part Punnagai saer vathanaampuja madhuvaal Paruga thudikkum en manam madhuvai Paruga thudikkum en manam madhuvai Paangi maalathi arinthinaalae Female Part Virainthu vaaraaro Ennai maranthiduvaaro
தமிழ்
பாடகி : பி.லீலா இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ் பெண் : விரைந்து வாராரோ என்னை மறந்திடுவாரோ விரைந்து வாராரோ என்னை மறந்திடுவாரோ என்னிடம் விரைந்து வாராரோ... பெண் : பரந்த வானில் பறவை போலே...ஏ...ஏ....ஏ.... பரந்த வானில் பறவை போலே களங்கமின்றி நான் திரிந்திருந்தேன் எங்கிருந்தோ வந்தென் உள்ளம் புகுந்து மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர் மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர் விரைந்து வாராரோ.... பெண் : போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர் போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர் புன்னகை சேர் வதனாம்புஜ மதுவால் போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர் பெண் : புன்னகை சேர் வதனாம்புஜ மதுவை பருகத் துடிக்கும் என் மனம் மதுவை பருகத் துடிக்கும் என் மனநிலையை பாங்கி மாலதி அறிந்தினளே... பெண் : விரைந்து வாராரோ என்னை மறந்திடுவாரோ
Song information
Singer: P. Leela
Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: P. Leela · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Maruthanad Elavarasee