Roman script
Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Male Part Vinnum mannum niraindha Unn kannan Vikkiragam ondril adanginano Vinnum mannum niraindha Unn kannan Vikkiragam ondril adanginano Ponnil maniyil kaniyil malaril Ponnil maniyil kaniyil malaril Iyarkaiyazhagil vilangaayo Iyarkaiyazhagil vilangaayo Female Part Aaruyir…haa…aaa..aaa…aaa… Aaruyir yaavum avanaalae Aaruyir yaavum avanaalae Saerum maaraadha inbamae… Ae….ae….ae…ae…ae…. Saerum maaraadha inbamae Female Part Ponnum maniyum kaniyum malarum Ponnum maniyum kaniyum malarum Kannan arul vella thee valaiyae Kannan arul vella thee valaiyae Male Part Indha dheiveega anbinaalae Indha dheiveega anbinaalae Endhan naeyam marandhaai polum Female Part Ungal anbum endhan praemaiyum Ungal anbum yendhan praemaiyum Ondru saerumae kannan kaalil Ondru saerumae kannan kaalil Both : Haa…aaa….aaa….aaa…aaa…aaa…. Haa….aaaa….aaa…aaa….aaa……. Thendral veesidum inba maalai Jeevaraasigal magizhum solai Thendral veesidum inba maalai Jeevaraasigal magizhum solai Endrumillaadha ezhil migundhu Endrumillaadha ezhil migundhu Female Part Inimai thadhumbum innaalae…ae… Both : Inimai thadhumbum innaalae…ae…
தமிழ்
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன் விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன் விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ பொன்னில் மணியில் கனியில் மலரில் பொன்னில் மணியில் கனியில் மலரில் இயற்கையழகில் விளங்காயோ இயற்கையழகில் விளங்காயோ பெண் : ஆருயிர்...ஹா...அஆ...ஆஅ...ஆஅ.... ஆருயிர் யாவும் அவனாலே ஆருயிர் யாவும் அவனாலே சேரும் மாறாத இன்பமே... ஏ.....ஏ......ஏ.....ஏ....ஏ சேரும் மாறாத இன்பமே பெண் : பொன்னும் மணியும் கனியும் மலரும் பொன்னும் மணியும் கனியும் மலரும் கண்ணன் அருள் வெல்ல தீ வலையே கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை) ஆண் : இந்த தெய்வீக அன்பினாலே இந்த தெய்வீக அன்பினாலே எந்தன் நேயம் மறந்தாய் போலும் பெண் : உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும் உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும் ஒன்று சேருமே கண்ணன் காலில் ஒன்று சேருமே கண்ணன் காலில் இருவர் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ..... தென்றல் வீசிடும் இன்ப மாலை ஜீவராசிகள் மகிழும் சோலை தென்றல் வீசிடும் இன்ப மாலை ஜீவராசிகள் மகிழும் சோலை என்றுமில்லாத எழில் மிகுந்து என்றுமில்லாத எழில் மிகுந்து பெண் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ... இருவர் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...
Song information
Singer: M. S. Subbulakshmi
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: M. S. Subbulakshmi
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman