Roman script
Singers : P. Susheela and C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Female Part Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhaghae isai amudhae… Isai amudhae…ae…. Female Part Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male Part Alai paayum kadaloram Ila maangal polae Male Part Alai paayum kadaloram Ila maangal polae vilaiyaadi Female Part Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Male Part Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Female Part Kannodu konjum Kalai azhaghae isai amudhae… Isai amudhae… Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male Part Thaedaadha selva sugam Thaanaaga vandhadhu pol Ododi vandha sorga bogamae… Ododi vandha sorga bogamae… Male Part Thaedaadha selva sugam Thaanaaga vandhadhu pol Ododi vandha sorga bogamae… Ododi vandha sorga bogamae… Female Part Kaanaadha inba nilai Kandaadum nenjinilae
Kaanaadha inba nilai kandaadum nenjinilae Aanandha bodhaiyoottum Yogamae vaazhvilae Female Part Vilaiyaadi Male Part Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male Part Sangeedha thendralilae Sadhiraadum poongodiyae Sandhosham kaana ullam naadudhae… Sandhosham kaana ullam naadudhae… Male Part Sangeedha thendralilae Sadhiraadum poongodiyae Sandhosham kaana ullam naadudhae… Sandhosham kaana ullam naadudhae… Female Part Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Ondraagi inba geedham paadudhae vaazhvilae Female : Vilaiyaadi Male Part Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Female Part Haaa….aa….aaa….aaa….aa….aaa…aa… Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhagae isai amudhae…ae… Isai amudhae…ae.. Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே... இசை அமுதே......ஏ..... பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே ஆண் : அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி பெண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் ஆண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண் : கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே... இசை அமுதே........ இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே... ஓடோடி வந்த சொர்க்க போகமே... ஆண் : தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே... ஓடோடி வந்த சொர்க்க போகமே... பெண் : காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே பெண் : விளையாடி ஆண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே... சந்தோஷம் காண உள்ளம் நாடுதே... ஆண் : சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே... சந்தோஷம் காண உள்ளம் நாடுதே... பெண் : மங்காத தங்கமிது மாறாத வைரமிது மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே பெண் : விளையாடி... ஆண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் பெண் : ஹா.....ஆஆ... ஆ... ஆ... ஆ... ஆ... இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே......ஏ... இசை அமுதே......ஏ இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...
Song information
Singers: P. Susheela and C. S. Jayaraman
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Pudhaiyal (1957) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: P. Susheela and C. S. Jayaraman
- Film / album: Pudhaiyal
- Composer: Vishwanathan-Ramamoorthy