Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Oru kobam enna siru thaabam enna Pudhu maappillai pol kooppidugiraen Koodavaa kooda vaa Female Part Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Idhil kobam enna siru thaabam enna Naan thottilukkum kattilukkum Odavaa uruga vaa Male Part Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Male Part Aadai melaadai kalaiya Nalla vaadai poovaadai vilaiya Female : Odai neerodai irukka Adhil odam ponnaadam midhakka Male Part Vidiyum pozhuthil karaiyoram odhungum Female : Iruttil meendum vilaiyaada thodangum Male : Mudhalum mudivum idhil indrmillai endrumillai Female Part Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Male : Haan haan ha haan Female Part …………….. Male : ………………. Female Part Pothum poomeni nogum Vanthu modhu yaedhetho aagum Male : Naanam koodaathu maanae Madhan baanam paayaatho thaanae Female Part Piranthen valarnthaen unakkaga naanae Male : Vizhunthaal vazhinthaal kuraiyaatha thaenae Female : Valainthaen melithaen ennai Meendum meendum thoonda thoonda Male Part Vilakkettri vaiththaal verenna kannae Vivaram puriyaathathaa Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan ariyaathathaa Male Part Oru kobam enna siru thaabam enna Female : Naan thottilukkum kattilukkum Odavaa uruga vaa Male Part Vilakkettri vaiththaal verenna kannae Vivaram heehmm haha haa aa Female : Vilakkettri vaiththaal verenna kannaa Naanthaan………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன் கூடவா கூட வா பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான் தான் அறியாததா இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா.... ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா ஆண் : ஆடை மேலாடை கலைய நல்ல வாடை பூவாடை விளைய பெண் : ஓடை நீரோடை இருக்க அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க ஆண் : விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும் பெண் : இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும் ஆண் : முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா.... ஆண் : ஹான் ஹான் ஹ ஹான் பெண் : ....................... ஆண் : ............................ பெண் : போதும் பூமேனி நோகும் வந்து மோது ஏதேதோ ஆகும் ஆண் : நாணம் கூடாது மானே மதன் பாணம் பாயாதோ தானே பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே ஆண் : விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே பெண் : வளைந்தேன் மெலிந்தேன் என்னை மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் புரியாததா.... பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான் அறியாததா ஆண் : ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன பெண் : நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும் ஓடவா உருக வா........ ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ.... பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா நான்தான்.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Karpoora Deepam (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Karpoora Deepam
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali