Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Aarirooo..oo..oo… Aarirari raroo…aarirari raroo… Male Part Vidukathai ondru thodarkathai ondru Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Male Part Vidukathai ondru thodarkathai ondru Male Part Magan pola unnai madiyendhum ennai Yaar endru nee kelada annaiyai Aval solluvaal unnidam unmaiyai Maalai ilam kaatrae madal vaazhai keetrae Kaalam muzhudhum nalam pera kannae vaazhga Female Part Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Female Part Naaldhoorum endhan nalam naadum deivam Thaalattavae vandhadhu unnaiyae Nee sollada annaiyin nandriyai Oru manadhil paasam oru manadhil paavam Devan ezhudhum kadhai idhu kannae kaanga Male Part Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Male Part Vidhiyodu vaazhkai vilaiyaadum velai Vidhiyallavoo endrumae velvadhu Idhuvallavoo indru naan kandathu Kaalodindha killai nadamaadavillai Thevaiyarindhu thunai varum nenjae vazhga Male Part Vidukathai ondru thodarkathai ondru Female Part Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo Male : En kannae aarambam mudivum engae Arindhaal solvaayoo Male Part Vidukathai ondru thodarkathai ondru Male Part Aarirooo..oo..oo… Aarirari raroo…aarirari raroo…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆரிராரோ.......ஓ....ஓ...... ஆரிராரி ராரோ.....ஆரிராரி ராரோ..... ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ஆண் : மகன் போல உன்னை மடியேந்தும் என்னை யார் என்று நீ கேளடா அன்னையை அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க பெண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ பெண் : நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம் தாலாட்டவே வந்தது உன்னையே நீ சொல்லடா அன்னையின் நன்றியை ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம் தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை விதியல்லவோ என்றுமே வெல்வது இதுவல்லவோ இன்று நான் கண்டது காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று பெண் : யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ ஆண் : என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ஆண் : ஆரிராரோ.......ஓ....ஓ...... ஆரிராரி ராரோ.....ஆரிராரி ராரோ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Oru Vidukadhai Oru Thodarkadhai (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Oru Vidukadhai Oru Thodarkadhai
- Composer: Gangai Amaran