Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Manoj – Gyan Male Part Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Male Part Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren Male Part Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Male Part {Kanavukku saatchi illai Karpanaiyil vaazhkai illai Padithathil laabam illai Patta kadan theeravillai} (2) Male Part Kaanal paadhi kanneer paadhi Thandhavan yaaro avan oru paavi Aadharavindri azhudhavan moochu Perunjumai aachu iniyenna pechu Pattapadippu vettaveliyil Vetti kadhaiyaa pochu Male Part Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren
தமிழ்
ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ஆண் : விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ஆண் : {கனவுக்கு சாட்சி இல்லை கற்பனையில் வாழ்க்கை இல்லை படித்ததில் லாபம் இல்லை பட்டக் கடன் தீரவில்லை} ( 2 ) ஆண் : கானல் பாதி கண்ணீர் பாதி தந்தவன் யாரோ அவனொரு பாவி ஆதரவின்றி அழுதவன் மூச்சு பெருஞ்சுமை ஆச்சு இனியென்ன பேச்சு பட்டப்படிப்பு வெட்டவெளியில் வெட்டிக் கதையாய் போச்சு.... ஆண் : விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்
Song details
Music by: Manoj – Gyan
Release information: From Urimai Geetham (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: R.V. Udhaya Kumar · Music: Manoj-Gyan
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Urimai Geetham
- Composer: Manoj – Gyan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான்