Roman script
Singer : K. G. Ranjith Music by : S. Chinthamani Lyrics by : S. Chinthamani Humming : …………… Male Part Vidiyalin osai dhuruvangalil alai veesa Ilamai thanimai izhandhadhae Vidiyalin osai dhuruvangalil alai veesa Ilamai thanimai izhandhadhae Male Part Acham vazhi neengudhae Micham unn kaadhalae Vaanil vinmeengal oli thoovudhae Kaatrin sangeedham Kaadhal thaalaataai Endhan saalaigal unai thedudhae Male Part Kaadhal.. Pesum pirivin oram Mozhi indriyae Anbae.. Idhayam iragai mulaithu Unn vaan meedhu parandhadhae Male Part Kaayam indri ennai Thaandi pona puyalaai Ullukullae paaindha minsaaramaa Unnai thedi thediyae Vazhigal thaandi naanum varugiren Male Part Kangal.. Thedum iniya penmai tholaivilae Megam.. Aval koondhal ilaithoda Jannal oram thuligalaai pozhindhadhae Male Part Nenjai keerivitu dhooram thaandi poniyae Ennai paarka kooda aaval illaiyaa Unnai thedi thediyae Paadhaigal thaandi naanum varugiren Male Part Vidiyalin osai dhuruvangalil alai veesa Ilamai thanimai izhandhadhae Male Part Acham vazhi neengudhae Micham unn kaadhalae Vaanil vinmeengal oli thoovudhae Kaatrin sangeedham Kaadhal thaalaataai Endhan saalaigal unai thedudhae
தமிழ்
பாடகர் : கே. ஜி. ரஞ்சித் இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி ஆண் : ஓஓஓஒ.. ஓஓஓஒ...... ஆண் : விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச இளமை தனிமை வந்ததே விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச இளமை தனிமை வந்ததே ஆண் : அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே காற்றின் சங்கீதம் காதல் தாலாட்டாய் எந்தன் சாலைகள் உனைத் தேடுதே ஆண் : காதல் பேசும் பிரிவின் ஓரம் மொழியின்றியே அன்பே இதயம் இறகு முளைத்து உன் வான் மீது பறந்ததே.... ஆண் : காயமின்றி என்னைத் தாண்டிப் போன புயலாய் உள்ளுக்குள்ளே பாய்ந்த மின்சாரமாய் உன்னை தேடித் தேடியே பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்... ம்ம்ம்ம்.. ஆண் : கண்கள் தேடும் இனிய பெண்மை தொலைவிலே மேகம் அவள் கூந்தல் இழைத் தொட ஜன்னல் ஓரம் தூரிகையாய் பொழிந்ததே ஆண் : நெஞ்சை கிள்ளி விட்டு தூரம் தாண்டி போகின்றேன் என்னைப் பார்க்க கூட ஆவலில்லையா உன்னை தேடித் தேடியே பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்... ஆண் : விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச இளமை தனிமை வந்ததே ஆண் : அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே காற்றின் சங்கீதம் காதல் தாலாட்டாய் எந்தன் சாலைகள் உனைத் தேடுதே.....
Song information
Singer: K. G. Ranjith
Music by: S. Chinthamani
Lyrics by: S. Chinthamani
Release information: From 1982 Anbarasin Kadhal (2024) · Singer: K. G. Ranjith · Lyricist: S. Chinthamani · Music: S. Chinthamani
Explore this song
- Singer: K. G. Ranjith
- Film / album: 1982 Anbarasin Kadhal
- Composer: S. Chinthamani
- Lyricist: S. Chinthamani