Roman script
Vidhiya Sadhiya Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by C. S. Jayaraman. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : C. S. Jayaraman Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Enniya ennam yaavum nadanthaal Iraivanae illai paarilae Kannin munnaalae punniya paavathathin Unmaiyai paar nerilae Male Part Vithiyaa sathiyaa intha vedhanai Vithiyaa sathiyaa intha vedhanai Unakkaeno muraiyaa sariyaa Vithiyaa sathiyaa intha vedhanai Unakkaeno muraiyaa sariyaa Male Part Maaya ulagil neeyum piranthu Vedar marabil valarnthaai Mamathai endra porvaiyodu Mathiyillaamal thirinthaai Thaayin ullam sagiththidavae Thaaragamae marantthaai Male Part Vithiyaa sathiyaa Male Part Veeram endra vegaththaalae Oorai azhikka thuninthaai Viragam meeri kaadhalaalae Muraiyai meeri nadanthaai Male Part Veedhi veedhiyaaga alaiyum Bedhai yaen adainthaai Male : Vithiyaa sathiyaa Male Part Kai vilangu kolaththidu Kaatchi tharuvetheno Kaanal neerai pola unthan Vaazhvum naernthathaenao Male Part Kaalan pola kazhumaramae Kaaththiruppathum yaeno Male Part Vithiyaa sathiyaa intha vedhanai Unakkaeno muraiyaa sariyaa Male Part Vithiyaa sathiyaa Vithiyaa sathiyaa
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : எண்ணிய எண்ணம் யாவும் நடந்தால் இறைவனே இல்லை பாரிலே கண்ணின் முன்னாலே புண்ணிய பாவத்தின் உண்மையை பார் நேரிலே..... ஆண் : விதியா சதியா இந்த வேதனை விதியா சதியா இந்த வேதனை உனக்கேனோ முறையா சரியா விதியா சதியா இந்த வேதனை உனக்கேனோ முறையா சரியா....... ஆண் : மாய உலகில் நீயும் பிறந்து வேடர் மரபில் வளர்ந்தாய் மமதை என்ற போர்வையோடு மதியில்லாமல் திரிந்தாய் தாயின் உள்ளம் சகித்திடவே தாரகமே மறந்தாய் ஆண் : விதியா சதியா ஆண் : வீரம் என்ற வேகத்தாலே ஊரை அழிக்க துணிந்தாய் விரகம் மீறி காதலாலே முறையை மீறி நடந்தாய் ஆண் : வீதி வீதியாக அலையும் வேதை ஏன் அடைந்தாய் ஆண் : விதியா சதியா ஆண் : கை விலங்கு கோலத்தோடு காட்சி தருவதேனோ கானல் நீரைப் போல உந்தன் வாழ்வும் நேர்ந்ததேனோ ஆண் : காலன் போல கழுமரமே காத்திருப்பதும் ஏனோ ஆண் : விதியா சதியா இந்த வேதனை உனக்கேனோ முறையா சரியா..... ஆண் : விதியா சதியா விதியா சதியா
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Kathavarayan (1958) · Singer: C. S. Jayaraman · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Kathavarayan