Roman script

Singer : Sivam

Music by : Sam C. S

Male Part

Neeyum naanum

Pirigirom endraal

Male Part

Podhumae podhumae

Male Part

Neram kaalam

Ivaigal than endraal

Male Part

Podhumae podhumae

Male Part

Anbil serthu

Anbilae vaazha

Male Part

Mudiyuma mudiyuma

Male Part

Anbae undhan

Ninaivu than ennai

Male Part

Piriyuma piriyuma

Piriyuma

Male Part

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male Part

Kanaku vaithu

Kadhaikul ennai

Inaithadhu enna

Enakull mattum

Kulapam vaithu

Padaithadhu enna

Male Part

Pirandha velai

Etharkku endru

Unarndhu kolla

Arindhu kolla

Therindha buthi

Yen ill..lai ooo

Male Part

Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu

Male Part

Mattravarkku anbu seiya

Thondu seiya vendi

Vendi vendi vendi

Ketu vandha naandhaan

Male Part

Indru ingu verupattu

Kooru kettu maarupattu

En paadhai moodi

Vithadhu yeno

Male Part

Idhu enna yaruraitha

Saabam endru kobam endru

Kandu kolla paarthu solla

Aal yedhu

Male Part

Indru ingu vaazhukindra

Vaazhkai idhu

Vaazhkai illai

Idhu marugindrathendro

Male Part

Neeyum naanum

Pirigirom endraal

Podhumae podhumae

Male Part

Neram kaalam

Ivaigal than endraal

Podhumae podhumae

Male Part

Anbil serthu

Anbilae vaazha

Mudiyuma mudiyuma

Male Part

Anbae undhan

Ninaivu than ennai

Piriyuma piriyuma

தமிழ்

பாடகர் : சிவம்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால்

ஆண் : போதுமே போதுமே

ஆண் : நேரம் காலம் இவைகள் தானென்றால்

ஆண் : போதுமே போதுமே

ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ

ஆண் : முடியுமா முடியுமா

ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்

ஆண் : பிரியுமா பிரியுமா

பிரியுமா

ஆண் : விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண் : கணக்கு வைத்து

கதைக்குள் என்னை

இணைத்த தென்ன?

எனக்குள் மட்டும்

குழப்பம் வைத்து

படைத்த தென்ன?

ஆண் : பிறந்த வேளை

எதற்கு என்று

உணர்ந்து கொள்ள

அறிந்துகொள்ள

தெரிந்த புத்தி

ஏன் இல்லை… ஓ

ஆண் : விதி எழுதிய பாட்டு

அது ஒரு விளையாட்டு

மதி கலங்குது கேட்டு

மயக்கத்தை கலந்தூட்டு

ஆண் : மற்றவர்க்கு அன்பு செய்ய

தொண்டு செய்ய

வேண்டீ வேண்டீ

வேண்டீ வேண்டீ

ஆண் : கேட்டு வந்த நான் தான்

இன்றிங்கு வேறுபட்டு

கூறுகெட்டு மாறுபட்டு

என் பாதை மூடிவிட்ட தேனோ?

ஆண் : இதென்ன யாருரைத்த

சாபமென்று கோபமென்று

கண்டு கொள்ள பார்த்து சொல்ல

ஆள் ஏது?

ஆண் : இன்றிங்கு வாழுகின்ற

வாழ்க்கை இது

வாழ்க்கை இல்ல

இது மறுகின்ற தென்றோ

ஆண் : நீயும் நானும்

பிரிகிறோம் என்றால்

போதுமே போதுமே

ஆண் : நேரம் காலம்

இவைகள் தான் என்றால்

போதுமே போதுமே

ஆண் : அன்பில் சேர்ந்து

அன்பிலே வாழ

முடியுமா முடியுமா

ஆண் : அன்பே உந்தன்

நினைவுதான் என்னைப்

பிரியுமா பிரியுமா

Song information

Singer: Sivam

Music by: Sam C. S

Release information: From Kasada Tabara (2021) · Singer: Sivam · Lyricist: Gangai Amaran · Music: Sam C. S

Explore this song