Roman script
Singer : Sivam Music by : Sam C.S Chorus Daata daata daadaa Male Part Kaar irul Paar ithu Veezhthida Paarkkuthu Male Part Orr vidai Thediyae Naaligai Ooduthu Male Part Atharma valaigal pinnum Koottam thaan Athanai thedi alaigindren naan Pinathai thedum Oru kazhugin kan Ennai thurathinaalum Vida maaten naan Male Part Kolaikalam Alaikazhithidum orr Padaikalam Thulangidum Viraivinil thezhinthidum Male Part Thadayam maaya villai Thadaigal yethumillai Udaiyum maayavalai Vidaigal thooram illai Male Part Adanga maruthu vidu Atharmam udaithu vidu Vinava yethumillai Aththu meeri ezhu Male Part Thadayam maaya villai Thadaigal yethumillai Udaiyum maayavalai Vidaigal thooram illai Male Part Adanga maruthu vidu Atharmam udaithu vidu Vinava yethumillai Aththu meeri ezhu Chorus Daata daata daadaa…(6) Male Part Mugamudiyaai Kayavar inam Udaitherivaan Udanae ivan Male Part Mugamudiyaai Kayavar inam Udaitherivaan Udanae ivan
தமிழ்
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் குழு : டாட்ட டாட்ட டாடா ஆண் : கார் இருள் பார் இது வீழ்த்திட பார்க்குது ஆண் : ஓர் விடை தேடியே நாழிகை ஓடுது ஆண் : அதர்ம வலைகள் பின்னும் கூட்டம் தான் அதனை தேடி அலைகின்றேன் நான் பிணத்தை தேடும் ஒரு கழுகின் கண் என்னை துரத்தினாலும் விட மாட்டேன் நான் ஆண் : கொலைகளம் அலைகழித்திடும் ஒர் படைக்களம் துலங்கிடும் விரைவினில் தெழிந்திடும் ஆண் : தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை ஆண் : அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவா ஏதுமில்லை அத்து மீறி எழு ஆண் : தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை ஆண் : அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவ ஏதுமில்லை அத்து மீறி எழு குழு : டாட்ட டாட்ட டாடா...(6) ஆண் : முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன் ஆண் : முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன்
Song information
Singer: Sivam
Music by: Sam C.S
Release information: From Adanga Maru (2018) · Lyricist: Sam C.S
Explore this song
- Singer: Sivam
- Film / album: Adanga Maru
- Composer: Sam C.S