Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : Vishwanathan – Ramamoorthy Male Part Vidhiyennum kuzhandai kaiyil ulagandhannai Vilaiyaada koduthuvittaal iyarkkaiyannai Adhu vitteriyum uruttividum manidhar vaazhvai Mael keezhaai purattividum viyandhidaadhae Male Part Madhiyundu karpudaiya manaiviyundu Valimaiyundu vettri tharum varundhidaadhae Edhirthu varum thunbathai midhikkum thanmai Eidhivittaal kaanbadhellaam inbamappaa Inbamappaaa…aa…inbamappaaa…aa…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை அது விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே ஆண் : மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா.... இன்பமப்பா........ஆ......இன்பமப்பா....ஆ.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Thanga Padhumai
- Composer: Vishwanathan – Ramamoorthy