Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Male Part
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Male Part
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa hae
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Chorus
………………………..
Male Part
Padichu padichu puthiya sonnalum
Ketta yaarum thirunthavillai
Adichu adichu potta pinnala
Adangi pogum nilamai ingae
Male Part
Thavaru seiyaadha aalunga illai
Thappu seiyaadha oorumillai hahaan
Vazhiya sonnalum povadhum illai
Kaadhil veredhum yeravilali
Male Part
Idu maarama ponakka aa aa
Idhu maarama ponakka
Ooredhu per yedhu neeyum naanum yedhu
Yarumilla hoi
Male Part
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Male Part
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa papa pa pa papa
Chorus
……………………..
Male Part
Gaandhi sonna buthiyaiyum kettom
Kettu ahimsaiyai pudichoma
Sathiya sodhanai puthagatha vaangi
Sathiyama yaarum padichoma
Male Part
Uyiru pala thandhu suthanthiram vaangi
Oorukkullara koduthomaa
Vayiru kaayama ezhainga veeta
Varumai illama thaduthoma
Male Part
Idhu aagathappa…aaa…
Idhu aagathappa kelu aaraichi venamappa
Kaiya melae thookku paavamilla aaaan
Male Part
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Male Part
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa haan
Male & Chorus : ……………………….

தமிழ்

ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
ஆண் : நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா ஹே
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
குழு : ............................
ஆண் : படிச்சு படிச்சு புத்திய சொன்னாலும்
கேட்ட யாரும் திருந்தவில்லை
அடிச்சு அடிச்சு போட்டப் பின்னால
அடங்கி போகும் நிலைமை இங்கே
ஆண் : தவற செய்யாத ஆளுங்க இல்லை
தப்பு செய்யாத ஊருமில்ல ஹாஹ்ங்
வழியச் சொன்னாலும் போவதுமில்ல
காதில் வேறேதும் ஏறவில்ல
ஆண் : இது மாறாமப் போனாக்க....ஆஆ...
இது மாறாமப் போனாக்க
ஊரேது பேரேது நீயும் நானும் ஏது
யாருமில்ல...ஹோய்.....
ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா பா பா பா பா பா பா
குழு : ................................
ஆண் : காந்தி சொன்ன புத்தியையும் கேட்டோம்
கேட்டு அஹிம்சைய புடிச்சோமா
சத்திய சோதன புத்தகத்த வாங்கி
சத்தியமா யாரும் படிச்சோமா
ஆண் : உயிரு பல தந்து சுதந்திரம் வாங்கி
ஊருக்குள்ளத்தான் கொடுத்தோமா
வயிறு காயாம ஏழைங்க வீட்ட
வறுமை இல்லாம தடுத்தோமா
ஆண் : இது ஆகாதப்பா.....ஆஆஆ.....
இது ஆகாதப்பா கேளு ஆராய்ச்சி வேணாம்பா
கைய மேலே தூக்கு பாவமில்ல ஆஹாங்...
ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் : வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
ஆண் மற்றும் குழு : லாலலலல்லா......லலலல்லா....

Song details

Music by: Gangai Amaran

Release information: From Ullathil Nalla Ullam (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்