Roman script

Singers : Anthony Daasan and Niranjana Ramanan

Music by : Sean Roldan

Male Part

Ingadoi angadoi

Ingadoi ingadoi angadoi

Male Part

Vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga

Male Part

Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga

Male Part

Vaazha porandha koottam naanga

Veguliyaana jananga thaanga

Kooda kuraiya irundha kooda

Pangu poduvom naanga

Male Part

Andha vaettakaaran

Andha villiyarum

Male Part

Hey vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga

Male Part

Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga….aaa….haaa…

Male Part

Ingadoi angadoi…

Male Part

Aalaana.. un pechula

Aagasatha kaanom

Poo pola un ..kai thoda

Bhoologamae kaanom

Female Part

En maarula.. saanjida

Un thookkatha kaanom

Sodaana un… moochula

En kochathaa kaanom

Male Part

Potta kozhi nee ..menjida

Moththa kaattaiyum kaanom

Female : Katti pottu nee thaangida

Janmam ezhaiyum kaanom

Both : Kaanaadhadha kandu vida

Nikkama nee niththam podu koothu

Male Part

Hmm mm mm

Hmm mm mm……

Hey vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga

Male Part

Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga….aaa….haaa…

Male Part

Vaazha porandha koottam naanga

Veguliyaana jananga thaanga

Kooda kuraiya irundha kooda

Pangu poduvom naanga

All : Vaettakaaran

Andha villiyarum

All : Vaettakaaran kootam

Andha villiyarum kootam

Vaettakaaran kootam

Andha villiyarum kootam

Andha vaettakaara kootam

Andha villiyarum kootam

தமிழ்

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் நிரஞ்சனா ரமணன்

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

ஆண் : இங்கடோய் அங்கடோய்

இங்கடோய் இங்கடோய் அங்கடோய்

ஆண் : வேட்டைக்கார கூட்டம் நாங்க

வில்லியரும் நாங்க தாங்க

ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற

ராஜா தேசிங்கு நாங்க

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க

போட்டி போட்டு உழைப்போம் தாங்க

பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற

வித்தைகாரங்க நாங்க

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க

வெகுளியான ஜனங்க தாங்க

கூட குறைய இருந்தா கூட

பங்கு போடுவோம் நாங்க

ஆண் : அந்த வேட்டைக்காரன்

அந்த வில்லியரும்

ஆண் : ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க

வில்லியரும் நாங்க தாங்க

ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற

ராஜா தேசிங்கு நாங்க

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க

போட்டி போட்டு உழைப்போம் தாங்க

பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற

வித்தைகாரங்க நாங்க..ஆ...ஹா....

ஆண் : இங்கடோய் அங்கடோய்

இங்கடோய் அங்கடோய்

ஆண் : ஆளான உன் பேச்சிலே

ஆகாசத்தை காணோம்

பூ போல உன் கை தொட

பூலோகத்தை காணோம்

பெண் : என் மாருல சாஞ்சிட

உன் தூக்கத்தை காணோம்

சூட உன் மூச்சில்

என் கூச்சத்தை காணோம்

ஆண் : பொட்ட கோழி நீ மேஞ்சிட

மொத்த காட்டையும் காணோம்

பெண் : கட்டி போட்டு நீ தாங்கிட

ஜென்மம் ஏழையும் காணோம்

இருவர் : காணாததை கண்டுவிட நிக்காம

நீ நித்தம் போடு கூத்து

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க

வில்லியரும் நாங்க தாங்க

ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற

ராஜா தேசிங்கு நாங்க

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க

போட்டி போட்டு உழைப்போம் தாங்க

பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற

வித்தைகாரங்க நாங்க...ஆ...ஹா....

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க

வெகுளியான ஜனங்க தாங்க

கூட குறைய இருந்தா கூட

பங்கு போடுவோம் நாங்க

அனைவரும் : வேட்டைக்காரன்

அந்த வில்லியரும்

அனைவரும் : வேட்டைக்காரன் கூட்டம்

அந்த வில்லியரும் கூட்டம்

வேட்டைக்காரன் கூட்டம்

அந்த வில்லியரும் கூட்டம்

அந்த வேட்டைக்காரன் கூட்டம்

அந்த வில்லியரும் கூட்டம்

Song information

Singers: Anthony Daasan and Niranjana Ramanan

Music by: Sean Roldan

Release information: From Jai Bhim (2021) · Singer: Anthony Daasan and Niranjana Ramanan · Lyricist: Yugabharathi · Music: Sean Roldan

Explore this song