Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala Female : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa Kaadhukulla aani vachchu adikkalaamaa Male Part Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala Male Part Pooveduththu monthamunnaa Vaasam vanthu serumae Female : Theeyeduththu monthamunna Mookavinthu pogumae Male Part Pooveduththu monthamunnaa Vaasam vanthu serumae Female : Theeyeduththu monthamunna Mookavinthu pogumae Male Part Santhegam enbathu puttrunoi aagumae Female : Sandaigal adhanaal thottrunoi aagumae Male Part Santhegam enbathu theeyai moottumae Female : Santharppam enbathu ennei oottrumae Male Part Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala Female Part Naalu mozha selakatti Nambi vantha paavamaa Male : Saathi sanam maranthu vanthu Thaali thantha paavamaa Female Part Nellaththaan vedhaichchen Mullu mattum molaikkuthu Male : Kanjithaan kudichchen kallaaga nenaikkuthu Female Part Oomai kanda kanavithu Yaarukitta solluvathu Male : Indru nettru vanthathaa Thondru thottu vanthathu Male Part Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala Female : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa Kaadhukulla aani vachchu adikkalaamaa Male Part Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள.... வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல..... பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா... காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா..... ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள.... வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல.... ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா வாசம் வந்து சேருமே பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா மூக்கவிந்து போகுமே ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா வாசம் வந்து சேருமே பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா மூக்கவிந்து போகுமே ஆண் : சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே பெண் : சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே ஆண் : சந்தேகம் என்பது தீயை மூட்டுமே பெண் : சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல... பெண் : நாலு மொழ சேலக்கட்டி நம்பி வந்த பாவமா ஆண் : சாதி சனம் மறந்து வந்து தாலி தந்த பாவமா பெண் : நாலு மொழ சேலக்கட்டி நம்பி வந்த பாவமா ஆண் : சாதி சனம் மறந்து வந்து தாலி தந்த பாவமா பெண் : நெல்லத்தான் வெதச்சேன் முள்ளு மட்டும் மொளைக்குது ஆண் : கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது பெண் : ஊமைக் கண்ட கனவிது யாருகிட்ட சொல்லுவது ஆண் : இன்று நேற்று வந்ததா தொன்றுதொட்டு வந்தது ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள... வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Paatti Sollai Thattathe (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Paatti Sollai Thattathe
- Composer: Chandrabose