Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Veththala madichchi kodukka aasaiyaa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Veththala madichchi kodukka aasaiyaa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female Part Veththala madichchi kodukka aasaiyaa….aa…. Vekkaththil vidiya vidiya poosaiyaa…..aa…. Male Part Kattikittu kodukkal vaangal nadaththalaamaa Female : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa Male Part Veththala madichchi kodukka aasaiyaa…. Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Male Part Ennadaa thalai vithinnu Nenjukulla sogamaa Female : Meenukku vaakkappattaa Thanni enna thosamaa Male Part Ennadaa thalai vithinnu Nenjukulla sogamaa Female : Meenukku vaakkappattaa Thanni enna thosamaa Male Part Virunthae illaiyae veththala pothumaa Female : Naamae Namakku virunthaai aavomaa Male Part Kanji illai enbathaal Kadhal enna maarumaa Female : Meththai illai enbathaal
Muththam enna kasakkuma Male Part Veththala madichchi kodukka aasaiyaa…. Female : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female Part Olichchaa marachchi vachchaen Uththu uththu paakkurae Male : Seththu vachcha azhagai ellaam Selavukku kekkuraen Female Part Olichchaa marachchi vachchaen Uththu uththu paakkurae Male : Seththu vachcha azhagai ellaam Selavukku kekkuraen Female Part Podava poova poththi vaikka paakkuraen Male : Moththamaa parikka uththaravu kekkuraen Female : Kaaththiruntha vaalibam kaalai varai thaangumaa Male : Paalai kanda poonaiyo Mmhaa paai virichchu thoongumaa Female Part Veththala madichchi kodukka aasaiyaa…. Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Kattikittu kodukkal vaangal nadaththalaamaa Male : Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa Female Part Veththala madichchi kodukka aasaiyaa…. Male : Vekkaththil vidiya vidiya poosaiyaa….. Female : Aahaannn Male : Mmhaooommm huumm huumm….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா...ஆ.... வெக்கத்தில் விடிய விடிய பூசையா....ஆ.... ஆண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா பெண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா.. ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா ஆண் : விருந்தே இல்லையே வெத்தல போதுமா பெண் : நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா ஆண் : கஞ்சி இல்லை என்பதால் காதல் என்ன மாறுமா பெண் : மெத்தை இல்லை என்பதால் முத்தம் என்ன கசக்குமா ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா... பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன் பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன் பெண் : பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன் ஆண் : மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன் பெண் : காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா ஆண் : பாலைக் கண்ட பூனையோ ம்ஹா பாய் விரிச்சு தூங்குமா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா... ஆண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா...... பெண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா ஆண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா.... ஆண் : வெக்கத்தில் விடிய விடிய ம்ம்ஹஊம்ம்ம்ம் பெண் : ஆஹான்ன் ஆண் : ம்ம்ஹஊம்ம்ம்ம் ஹும்ம் ஹும்ம்ம்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Paatti Sollai Thattathe (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Paatti Sollai Thattathe
- Composer: Chandrabose